நாத்தூராம் கோட்சே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
== காந்தியை கொன்ற வழக்கு மற்றும் தண்டணை ==
 
கோட்சே [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்தியை]] [[ஜனவரி 30]], [[1948]] அன்று மாலை நேர காந்தியின் பிரார்த்தனை கூட்டத்தில் அவரை மண்டியிட்டு வணங்கியபின் [[பெரேட்டா]] என்னும் [[இத்தாலி|இத்தாலிய]] அரைத் தானியிங்கிக் கைத்துப்பாக்கியால் காந்தியின் நெருக்கத்தில் மூன்று முறை சுட்டுக் கொலை செய்தார்." இவர்இவன் ஒரு முஸ்லீம் போல் தலையில் குல்லா அணிந்து கொண்டு காந்தியை கொலை செய்தார்செய்தான்." மகாத்மா காந்தியை கொலைசெய்யும் பொழுது கொலைகாரனான கோட்சே கையில் இஸ்மாயில் என பச்சை குத்திக் கொண்டான். காந்தி [[இந்தியப் பிரிவினை|இந்தியப் பிரிவினைக்கு]] ஆதரவாக செயல்படுவதை எதிர்த்து இக்கொலைச் செயல் புரிந்தனன். உடனே காவல் துறையினரிடம் தானே சரணடைந்தார்.[[ மே 27]], [[1948]] ல் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தன்தரப்பு வாதங்களுக்காக அவர் எதிர்த்து வாதாடவில்லை. அவர் தரப்பு வழக்குரைஞர்கள் மிகவும் தந்திரமாக அவர் மனநிலையை காரணம் காட்டி வாதாடினர். இருப்பினும் [[நவம்பர் 8]], [[1949]] அன்று கோட்சேவுக்கு மரண தண்டணை வழங்கப்பட்டது. அவருடன் சேர்த்து [[நாராயண் ஆப்தே|நாராயண் அப்தேவுக்கும்]] [[மரணதண்டணை]] வழங்கப்பட்டது. இருவரும் [[அம்பாலா]] சிறையில்[[ நவம்பர் 15]], [[1949]] அன்று இறக்கும் வரை தூக்கிலிடப்பட்டனர்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/நாத்தூராம்_கோட்சே" இலிருந்து மீள்விக்கப்பட்டது