குவாண்டம் பின்னல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"குவாண்டம் பின்னல் (அல்லத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
குவாண்டம் பின்னல் (அல்லது குவாண்டம் தொடக்கு) என்பது ஒரு இயற்பிய தோற்றப்பாடாகும், இரண்டு துகள்களின் (அல்லது துகற் தொகுதிகளின்) குவாண்டம் நிலைகள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும் நிலையில் இது நிகழும். ஒரு துகளின் நிலையைப் பொறுத்தே மற்ற துகளின் நிலையை விவரிக்க இயலும்படி அத்துகள்கள் தோன்றியோ அல்லது இடைவினை கொண்டோ இருக்கும்.
 
[[பகுப்பு:இயற்பியல் கோட்பாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/குவாண்டம்_பின்னல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது