தொகுப்பு சுருக்கம் இல்லை
("திரைப்படத் தயாரிப்பு|த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
[[திரைப்படத் தயாரிப்பு|திரைப்படத் தயாரிப்பிலும்]], நிகழ்படத் தயாரிப்பிலும், '''ஒலிச்சேர்க்கை''' (Dubbing) என்பது, [[படப்பிடிப்பு]]க்குப் பிந்திய ஒரு செயற்பாடு ஆகும். ஒலிச்சேர்க்கையின்போது,
==தோற்றம்==
முற்காலத்தில் படத்தில் நடிக்கும் நடிகருக்கும் பாடும் குரல் வளம் இல்லாதபோது பாடல்களை வேறொருவர் மூலம் பாடி இணைப்பதற்கே ஒலிச்சேர்க்கை பெரிதும் பயன்பட்டது. தற்காலத்தில், பல்வேறு தேவைகளுக்கு ஒலிச்சேர்க்கை நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். பல்வேறு ஒலி-ஒளித் தயாரிப்புகளை உலகின் பல்வேறு இடங்களிலும் விற்பனை செய்யும்போது அவ்வவ்விடங்களின் உள்ளூர் மொழிகளில் மொழிமாற்றம் செய்யவேண்டியுள்ளது. இதற்கும் ஒலிச்சேர்க்கை நுட்பங்கள் பயன்படுகின்றன.
[[பகுப்பு:திரைப்படம்]]
|