கெரார்டு ஆன்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் கெரார்டு ஃகான்சன் ஐ கெரார்டு ஆன்சன் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்த... |
சீராக ஆன்சன் என்று எல்லா இடத்திலும் மாற்றம் |
||
வரிசை 1:
{{Infobox scientist
| name = கெரார்டு
| image = Gerhard Armauer Hansen.jpg
| image_size =
வரிசை 20:
| author_abbreviation_bot =
| author_abbreviation_zoo =
| prizes = நோர்வே
| religion =
| footnotes =
வரிசை 29:
ஆன்சன் நோர்வேயில் [[பெர்கன்]] என்னும் ஊரில் பிறந்தார், பின்னர் வேந்திய பெடரிக்குப் பல்கலைக்கழகத்தில் (இப்பொழுது இது [[ஓசுலோ பல்கலைக்கழகம்]] என அழைக்கப்பெறுகின்றது) மருத்துவப் படிப்புப் படித்து, 1866 இல் பட்டம் பெற்றார். பிறகு சிறிது காலம் உள்மனைப் பயிற்சியாளராக ஓசுலோவில் கிறித்தீனாவில் உள்ள தேசிய மருத்துவ மனையில் பயிற்சி பெற்றார். பின்னர். இலோஃபோட்டன் (Lofoten) என்னும் இடத்தில் மருத்துவராகப் பணியாற்றினார். 1868 இல் பெர்கனுக்குத் திரும்பி [[தானியல் கார்னேலியசு தானியல்சன்]] (Daniel Cornelius Danielssen) என்னும் [[தொழுநோய்]] வல்லுநரிடம் சேர்ந்து தொழுநோயைக் கூர்ந்து படித்தார்.
தொழுநோய் என்பது மரபாக வரும் நோய் என்றே அக்காலத்தில் பரவலாக அறியப்பட்டு இருந்தது (இதனை மியாசுமா நோய்க் கொள்கை (miasma theory) என்றழைத்தனர். ஆனால்
1879 இல் ஃகான் இந்த நோயுற்ற [[இழையம்|இழையங்களை]] [[ஆல்பர்ட்டு நைசர்]] (Albert Neisser) என்பாரிடம் கொடுத்து அவர் தக்கவாறு [[சாயமேற்றல்]] முறைகளின் படி சாயமேற்றி 1880 இந்தப் பாக்டீரியத்தின் கண்டுபிடிப்பை, தொழுநோயுண்டாக்கும் நுண்ணுயிரி என உறுதிப்படுத்தினார். இதன் பின் நைசருக்கும்
[[File:Armauer Hansen memorial.JPG|thumb|"Armauer Hansen was born in this house", Kroken street, Bergen.]]
==பெருமைகள்==
பெர்கன் நகரில் மருத்துவக் கண்காட்சி
செரூசலத்தில் 1950 இல் இருந்து தொழுநோயகம் (leprosarium) ஒன்று இவர் பெயரால் உள்ளது<ref>http://israelightly.wordpress.com/2013/05/31/the-hansen-compound-from-leper-hospital-to-multimedia-art-center/</ref>
|