20,637
தொகுப்புகள்
Nan (பேச்சு | பங்களிப்புகள்) (103.247.50.164 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1538440 இல்லாது செய்யப்பட்டது) |
|||
[[மனிதன்]] ஒரு தொடர்பாடும் [[விலங்கு]] எனக் கூறலாம். மனிதன் எப்போதும் குழுக்களாக வாழவே விரும்புகின்றான். தனியாக வாழ எவரும் விரும்புவதில்லை. குழுவாக வாழும்போது அங்கத்தவரிடையேயும் குழுக்களிடையேயும் தொடர்பாடல் செய்ய ஒரு முறைமை தேவைப்பட்டதன் காரணமாகவே தொடர்பாடல் முறைகள் உதயமானது.
== பண்டைய தொடர்பாடல் முறைகள் ==
தொடர்பாடல் முறைகளானது மனித வர்க்கத்தின் அளவுக்கு பழைமை வாய்ந்தது என்று கூறலாம். ஆதிகாலத்தில் மனிதன் பின்வரும் முறைகள் மூலம் தொடர்பாடலை மேற்கொண்டான்.
* மேளங்கள்
|