காரைக்கால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி இணைப்பு சேர்க்கை
வரிசை 40:
==வானதூதர் அன்னை மரியா கோவில்==
[[File:Karaikal Church.jpg|thumb|left|காரைக்காலில் உள்ள வானதூதர் அன்னை மரியா கோவில்]]
காரைக்கால் 1720இலிருந்து பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அப்போது அங்கு பல கிறித்தவர் வாழ்ந்தனர். அவர்களது வழிபாட்டுத் தலமாக1761இல் ஒரு கோவில் கட்டப்பட்டு அது வானதூதர் அன்னை மரியா கோவில் என்று அழைக்கப்பட்டது. அக்கோவிலை பிரித்தானியர் 1761இல் அழித்தனர். கோவில் மீண்டும் 1765இல் கட்டப்பட்டது. 1845-50 ஆண்டுக் காலத்தில் அக்கோவில் விரிவாக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இத்தாய்க் கோவிலின் கிளைக்கோவில்களாக பல வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.<ref>[http://karaikal.gov.in/Administration/PlacesOfInterest/MNTOURISM.htm கத்தோலிக்க கோவில்]</ref>
 
வானதூதர் அன்னை மரியா கோவிலைச் சார்ந்த கத்தோலிக்க குடும்பங்கள் 3800 ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/காரைக்கால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது