மூறூனீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 36:
}}
'''மொரோனி''', [[கொமொரோசு]] நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரிலேயே கொமொரோசு நாட்டின் அரசபீடம் அமைந்துள்ளது. மேலும், கொமொரோசு நாட்டின் மூன்று முக்கிய தீவுகளில் பெரியதான பெரிய கொமோரி தீவின் தலைநகரமும் ஆகும். கொமோரிய மொழியில் மொரோனி என்பது 'நெருப்பின் மத்தியிலே' என பொருள்படும். இந்நகரம் கர்த்தாலா எரிமலையின் அடிவாரத்திலே அமைந்துள்ளது. இது ஒரு துறைமுக நகரமாகும்.
 
== வரலாறு ==
பத்தாம் நூற்றாண்டில் அரேபியக் குடியேறிகளால் தன்சானியாவின் சன்சிபாருடன் வர்த்தகத் தொடர்புடைய ஒரு சுல்த்தானகத்தின் தலைநகரமாக மொரோனி நகரம் தோற்றுவிக்கப்பட்டது. கொமொரோசு ஒன்றியத்தின் ஒரு தீவாகிய அஞ்சோவன் தீவின் பிரதிநிதிகளால் அதிகாரம் பரவலாக்கப்படும் உடன்படிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து 1999 ஏப்ரலில் இங்கு குழப்பமும் வன்முறையும் வெடித்தது.
"https://ta.wikipedia.org/wiki/மூறூனீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது