காளிதாஸ் (1931 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎துணுக்குகள்: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 41:
[[Image:Kalidas sudesamitran poster.jpg‎|thumb|right|350px|1931 செப்டம்பர் 29 [[சுதேசமித்திரன்]] பத்திரிகையில் வெளியான காளிதாஸ் விளம்பரம்]]
* இத்திரைப்படத்தின் முதல் காட்சி [[சென்னை]] ‘கினிமா சென்டிரல்’ எனும் திரையரங்கில் [[1931]], [[அக்டோபர் 31]] இல் திரையிடப்பட்டது.
* அன்றைய [[சுதேசமித்திரன்]] நாளிதழில் வெளியான ‘காளிதாஸ்’ பட விளம்பரம் (படம்)இது: ‘தமிழ், தெலுங்கு பாஷையில் தயாரிக்கப் பட்ட முதல் பேசும் படக்காட்சியைக் கேளுங்கள். மிஸ் டி.பி. ராஜலட்சுமி நடிக்கும் ‘காளிதாஸ்’ முழுதும் பேச்சு, பாடல், நடனம் நிறைந்த காட்சி. இம்பீரியல் மூவிடோன் கம்பெனி யாரால் தயாரிக்கப்பட்டது. உயர்ந்த கீர்த்தனங்கள், தெளிவான பாடல்கள், கொரத்தி நாட்டியங்கள், பாதி கெஜட் காட்சிகளும் காண்பிக்கப்படும்’.<ref name="keetru"/>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_(1931_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது