போபத் அருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
ஒரே படிமம் இரண்டு முறை பதிவை நீக்க்ல்
வரிசை 3:
| image =Bopath Falls.jpeg
| caption = போபத் நீர்வீழ்ச்சி 1995 தோற்றம்
| location ={{flagicon|இலங்கை}} [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகாமுவாகா மாகாணம்]]
| latitude = 6.8311
| N/S=N
வரிசை 9:
| E/W =E
| elevation =325 மீட்டர்
| type =
| height = 30 மீட்டர் (100 அடி)
| height_longest =
| average_width =
| number_drops = 2
| average_flow =
| watercourse =குரு ஆறு ([[களு கங்கை]])
| world_rank =
}}
[[படிமம்:Bopath Falls.jpeg|thumb|175px|right|போபத் நீர்வீழ்ச்சி]]
போபத் நீர்வீழ்ச்சி [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகாமுவாகா மாகாணத்தில்]] [[குருவிட்டை]] நகருக்கு அண்மையில் கொழும்பு - [[இரத்தினபுரி]] பெருந்தெருவில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. களுகங்கையின் முக்கிய கிளையாறான குருகங்கையில் அமைந்துள்ள போபத் நீர்வீழ்ச்சி மொத்தம் 30 மீட்டர் (100 அடி) பாய்கிறது. இதன் பெயர் இதன் வடிவத்தைக் கொண்டு வருவதாகும் (போபத் என்பது [[சிங்கள மொழி]]யில் அரசமர இலை என்பதைக் குறிக்கும்). இந்நீர்வீழ்ச்சியை குருவிட்டை நகரில் இருந்து தெவிபாகலை கிராமத்துக்குச் செல்லும் பாதையூடாக அணுகலாம். நீர்வீழ்ச்சிக்கருகே உல்லாசப் பிரயாணிகளுக்கான வசதிகள் காணப்படுகின்றன. [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து 2 மணித்தியாலத்துக்குள் இந்நீர்வீழ்ச்சியை அடையலாம் என்பதால் உள்நாட்டு உல்லாசப்பிரயானிகளிடையே பிரசித்தமான இடமாக காணப்படுகிறது.
 
'''போபத் நீர்வீழ்ச்சி''' [[சபரகமுவா மாகாணம், இலங்கை|சபரகாமுவாகா மாகாணத்தில்]] [[குருவிட்டை]] நகருக்கு அண்மையில் கொழும்பு - [[இரத்தினபுரி]] பெருந்தெருவில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. களுகங்கையின் முக்கிய கிளையாறான குருகங்கையில் அமைந்துள்ள போபத் நீர்வீழ்ச்சி மொத்தம் 30 மீட்டர் (100 அடி) பாய்கிறது. இதன் பெயர் இதன் வடிவத்தைக் கொண்டு வருவதாகும் (போபத் என்பது [[சிங்கள மொழி]]யில் அரசமர இலை என்பதைக் குறிக்கும்). இந்நீர்வீழ்ச்சியை குருவிட்டை நகரில் இருந்து தெவிபாகலை கிராமத்துக்குச் செல்லும் பாதையூடாக அணுகலாம். நீர்வீழ்ச்சிக்கருகே உல்லாசப் பிரயாணிகளுக்கான வசதிகள் காணப்படுகின்றன. [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து 2 மணித்தியாலத்துக்குள் இந்நீர்வீழ்ச்சியை அடையலாம் என்பதால் உள்நாட்டு உல்லாசப்பிரயானிகளிடையே பிரசித்தமான இடமாக காணப்படுகிறது.
 
[[பகுப்பு:இலங்கையின் நீர்வீழ்ச்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/போபத்_அருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது