கண்ணம்மா என் காதலி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கம்
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
வரிசை 4:
image_size = px |
| caption =
| director = [[கொத்தமங்கலம்கே. சுப்புராம்நாத்]]
| producer = [[கே. ராம்நாத்]]
| writer = [[கொத்தமங்கலம் சுப்பு]]
| starring = [[எம். கே. ராதா]]
[[எல். நாராயண ராவ்]]
[[சுப்பைய்யா பிள்ளை]]
[[குலத்து மணி]]
[[எம். எஸ். சுந்தரி பாய்]]
[[அங்கமுத்து]]
| music = [[எம். டி. பார்த்தசாரதி]]
வரிசை 28:

'''கண்ணம்மா என் காதலி''' [[1945]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[கொத்தமங்கலம் சுப்பு]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். கே. ராதா]],[[எல். நாராயண ராவ்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

==கதைச் சுருக்கம்==
{{கதைச் சுருக்கம்}}
"ரங்கூன் நகருக்கு அருகில் வருடம்தோறும் தீப உற்சவம் என்று ஒரு களியாட்டம் நடைபெறுவதுண்டு. அந்த உற்சவத்திற்கு டாக்டர் சுந்தரேசன் என்பவர் தனது ஐந்து வயது குழந்தை கண்ணம்மாவை அழைத்துக்கொண்டு செல்கிறார். கூட்ட நெருசலில் குழந்தையை திருடன் தூக்கிச்சென்று நகைகளை எடுத்துக்கொண்டு குழந்தையை விட்டு விட்டுப் போய்விடுகிறான். குழந்தையை எவ்வளவோ தேடியும் குழந்தை அகப்படவில்லை. பத்தாண்டுகள் உருண்டோடிவிடுகிறது. யுத்தம் தொடங்கியதும் சப்பானியர் ரங்கூனை தாக்குகின்றனர்.<ref name="one" >சுதந்திரப் போரில் தமிழ் சினிமா- அறந்தை நாராயணன்- NCBH-வெளியீடு-1988</ref>

இந்தியாவை நோக்கி அநேகர் போய்க்கொண்டிருப்பதாக கேள்விப்பட்டு சுந்தரி ரயில்வே ஸ்டேசனுக்கு வந்து முத்து ஏறினானோவென்று தேடுகிறபோது கூட்டம் அவளை ரயிலைவிட்டு இறங்க விடாமல் நெருக்குகிறது. சுந்தரியால் இறங்க முடியவில்லை, ரயில் புறப்பட்டுவிடுகிறது. ரயிலை சப்பானியர் பாம் எறிந்து தாக்கவே பயணிகள் பலர் காயமடைகின்றனர். சுந்தரிக்கும் பலத்த காயம் ஏற்படுகிறது.
காயத்துக்கு மருந்திடும் போது சுந்தரியின் மச்சத்தைக் கண்டு காணாமல்போன தனது குழந்தை கண்ணம்மா என ஆனந்தமடைகிறார் டாக்டர்
உலகப் போரில் ரங்கூனுக்கு ஆதரவாக பிரித்தானியர்கள் அரசின் ஆலோசனையின் பேரில் இப்படம் தயாரிக்கப்பட்டது.<ref name="one" >சுதந்திரப் போரில் தமிழ் சினிமா- அறந்தை நாராயணன்- NCBH-வெளியீடு-1988</ref>

==சான்றடைவு==
{{Reflist}}

[[பகுப்பு:1945 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கண்ணம்மா_என்_காதலி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது