தெளிவத்தை ஜோசப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 28:
|}}
'''தெளிவத்தை ஜோசப்''' (சந்தனசாமி ஜோசப், பிறப்பு: [[பெப்ரவரி 16]], [[1934]]) [[ஈழம்|ஈழத்தின்]] சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர். [[இலங்கை]]யின் [[மலையக இலக்கியம்|மலையக]]ப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். சாதாரணத் தோட்டத்தொழிலில் அல்லாடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளைப் போன்ற உதிரி மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டவை இவரது படைப்புலகம். ''காலங்கள் சாவதில்லை'' என்பது இவருடைய முக்கியமான நாவல். ''நாமிருக்கும் நாடே'' சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது பெற்றுள்ளார். இவரது ''குடை நிழல்'' என்ற புதின நூல் 2010 ஆம் ஆண்டுக்கான [[யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2010|யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதைப்]] பெற்றுள்ளது.
 
தெளிவத்தை ஜோசப் 2013 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் இலக்கியவிருதை பெற்றார்.
 
==வெளியான நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தெளிவத்தை_ஜோசப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது