"பயனர் பேச்சு:நரசிம்மவர்மன்10" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

774 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
:பட்டியலில் [[குவாண்டம் பொறிமுறை]] உள்ளது, இது அதற்கு கீழ்வரும் ஒரு தலைப்பாகும். பட்டியலில் உள்ளவற்றைத்தான் விரிவாக்க வேண்டும் என்றால் [[சுரோடிங்கர் சமன்பாடு]] போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும் பரவாயில்லை! :-) நன்றி! --[[பயனர்:நரசிம்மவர்மன்10|காவிநன்]] ([[பயனர் பேச்சு:நரசிம்மவர்மன்10|பேச்சு]]) 04:45, 3 நவம்பர் 2013 (UTC)
::எனினும் [[சுரோடிங்கர் சமன்பாடு]] எனும் கட்டுரை நல்ல முறையில் விரிவாக்கியதற்கப் பாராட்டுக்கள். --[[User:AntanO|Anton]][[User talk:AntanO|<font color="green"><sup>·٠•●♥Talk♥●•٠·</sup></font>]] 04:54, 3 நவம்பர் 2013 (UTC)
::நன்றி :-) தற்போதைக்கு நான் பங்களித்து வரும் கட்டுரைகள் அனைத்துமே பட்டியலில் இல்லாதவைதான்... அதுகுறித்து பரவாயில்லை எனக்கு! இவற்றை (என்னளவில்) முடித்துவிட்டுப் பின் போட்டிக் கட்டுரைகளில் இறங்குகிறேன்... --[[பயனர்:நரசிம்மவர்மன்10|காவிநன்]] ([[பயனர் பேச்சு:நரசிம்மவர்மன்10|பேச்சு]]) 05:13, 3 நவம்பர் 2013 (UTC)
367

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1539663" இருந்து மீள்விக்கப்பட்டது