ஆசிய வளர்ச்சி வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
*திருத்தம்*
வரிசை 34:
{{Reflist}}
{{குறுங்கட்டுரை}}
 
ஆசிய வளர்ச்சி வங்கியின் புதிய தலைவராக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தகேகிகோ நகாவோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் ஆசிய வளர்ச்சி வங்கி இயங்கி வருகிறது. ஜப்பான் நாட்டின் நிதித்துறை முன்னாள் துணை அமைச்சர் தகேகிகோ நகாவோ அவ்வங்கியின் 9-வது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நகாவோ பதவி வகிப்பார்.
 
ஆசிய கண்டத்தின் 67 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஆசிய வளர்ச்சி வங்கி கடனுதவி, தொழில்நுட்ப உதவிகளை உறுப்பினர்களுக்கு வழங்குகிறது.
 
இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
சர்வதேச பொருளாதார அரங்கிலும், நிதி நிர்வாகத்திலும், ஆசிய அளவில் நிலவும் பிரச்னைகள் குறித்த அனுபவ அறிவும் உள்ள நகாவோ புதிய தலைவராக பொறுப்பேற்பது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வறுமையை ஒழிக்க உதவும் என்றார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஆசிய_வளர்ச்சி_வங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது