கு. மா. பாலசுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கு. மா. பாலசுப்பிரமணியம்''' (பிறப்பு: [[1920]] இறப்பு: நவம்பர்-04: [[2004]]) திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 'கு.மா.பா' என்று திரைஇசைதிரை ரசிகர்களால்இசைரசிகர்களால் அழைக்கப்பட்டவர்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
1920 இல் [[திருவாரூர்]] அருகேயுள்ள வேளூக்குடியில் பிறந்தார். நான்கு வயதில் தந்தையை இழந்தார்,. இவரது தாயார் [[தேவாரம்]], [[திருவாசகம்]], பக்திப் பனுவல்களை இசைக்கக்கூடியவராக இருந்தார். தாயைப் போல பிள்ளை என்பதற்கேற்ப தாய் பாடிய பாடல்கள்தான் தனது தமிழார்வத்தையும், இசை வேட்கையையும் தூண்டியதாக கு.மா.பா பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.
 
சிலம்புச்செல்வர் [[ம.பொ.சி.]]யின் [[தமிழரசுக் கழகம்|தமிழரசுக் கழகத்தில்]] அரசியல் பணியாற்றியவர்,. அக்கழகத்தின் பொதுச்செயலாலராகவும் கடமையாற்றியுள்ளார். 1974 முதல் 1980 வரை தமிழக சட்டசபை மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். [[பாரதிதாசன்]] மீது தீவிர அபிமானம் கொண்டிருந்தவர்.
 
==எழுதிய சிலத் திரைப்பட பாடல்கள் சில==
*யாரடீ நீ மோகினி ([[உத்தமபுத்திரன்]])
*சின்னைய்யா என்றழைத்த ([[தங்கமலை ரகசியம்]] படத்துக்காக நேரிசை வெண்பாவாக இயற்றினார்)
"https://ta.wikipedia.org/wiki/கு._மா._பாலசுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது