"பாகா கலிபோர்னியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

101 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
(*துவக்கம்*)
 
 
 
'''பாகா கலிபோர்னியா''' (''Baja California'') [[பாஹா கலிபோர்னியா தீபகற்பம்|பாகா கலிபோர்னியா மூவலந்தீவின்]] வடபகுதியில் அமைந்துள்ள ஓர் [[மெக்சிக்கோ|மெக்சிக்க]] [[மாநிலம்]] ஆகும். இதன் தெற்கே [[தெற்கு பாகா கலிபோர்னியா]] மாநிலமும் கிழக்கே [[கலிபோர்னியா வளைகுடா]]வை அடுத்து [[சோனோரா]] மாநிலமும் உள்ளன. வடக்கில் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்|மாநிலமான]] [[கலிபோர்னியா]] உள்ளது. பாகா கலிபோர்னியா என்பதன் தமிழாக்கம் "கீழ்ப்புற கலிபோர்னியா" என்பதாகும். இது மெக்சிக்கோ நாட்டின் மிகவும் வடக்கிலும் மிகவும் மேற்கிலும் அமைந்துள்ள மாநிலமாகும்.
 
[[பகுப்பு:மெக்சிக்கோவின் மாநிலங்கள்]]
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1540113" இருந்து மீள்விக்கப்பட்டது