பங்குனி உத்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎மீனாட்சி கல்யாணம்: *திருத்தம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *விரிவாக்கம்*
வரிசை 9:
பங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா [[பசு]]வாகிய ஆன்மா [[பதி]]யாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக் '''''கல்யாணசுந்தர விரதம்''''' என்றும் அழைப்பர்.
 
=='''பங்குனி உத்தரம்''' ==
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான [[திருவாவினன்குடி]] அமைந்து இருக்கும் [[பழனி|பழனியில்]] [[பங்குனி]] [[மாதம்]] உத்தரம் நட்சத்திர திதியில் நடைபெறும் விழா '''பங்குனி உத்தரம்''' ஆகும். அனைத்து அறுபடைவீடுகளில் '''பங்குனி உத்தரம்''' வீழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் '''பங்குனி உத்தரம்''' [[திருவிழா|திருவிழாவும்]], [[தேர்|தேரோட்டமும்]], சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.
 
[[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டமும்]], அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து, சைவ சமயத்தவர்கள், [[ஈரோடு மாவட்டம்]], [[கொடுமுடி|கொடுமுடிக்குச்]] சென்று [[காவிரி]] நதியில் தீர்த்தம் (புனித நீர்) கொண்டுவந்து, [[பழனி|பழனியில்]] [[போகர்|போகரால்]] நிறுவப்பட்ட நவபாசாண [[தண்தாயுதபாணி|தண்டாயுதபாணிக்கு]] செலுத்துவார்கள். [[பங்குனி|பங்குனியில்]] வெயில் கடுமையாக இருக்கும், நவபாசாணத்தால் ஆன [[முருகன்]] சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த [[காவிரி|காவிரி நதியின்]] நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா '''பங்குனி உத்தரம்''' திருவிழா.
{{சைவம்}}
{{இந்து சமய விரதங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/பங்குனி_உத்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது