கடற்பனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி + மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது using தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{translate}}
[[Image:Scandinavia M2002074 lrg.jpg|thumb|[http://en.wikipedia.org/wiki/Fennoscandia Fennoscandia] ப் பகுதியை [[குளிர்காலம்|குளிர்காலத்தில்]] ஒரு [[செயற்கைக்கோள்]] பிடித்த படம். [http://en.wikipedia.org/wiki/Gulf_of_Bothnia Gulf of Bothnia] வும், [http://en.wikipedia.org/wiki/White_Sea [[வெண்கடல்|வெண்கடலும்]]] (White Sea) கடல் பனியால் மூடப்பட்டிருக்கும் தோற்றம்.]]
'''கடல்பனி''' (Sea ice) என்பது [[கடல்]] நீரானது [[உறைதல்|உறையும்போது]] தோன்றும் பனிக்கட்டிகளைக் குறிக்கும். கடல் நீரானது [[உப்பு|உப்பை]]க் கொண்டிருப்பதனால், இதன் உறைநிலையானது தூய நீரை விடவும் குறைவாகவே இருக்கும். கடல்நீரானது தனது உறைநிலையை (அண்ணளவாக -1.8 °[[செல்சியசு|C]] (28.8 °[[பரனைட்டு|F]])) அடையும்போது உறைந்து கடல் பனியாக மாறும்.
"https://ta.wikipedia.org/wiki/கடற்பனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது