"கந்தையா வைத்தியநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
அன்றைய ஆளும் [[ஐக்கிய தேசியக் கட்சி]] [[சிங்களம் மட்டும்]] தீர்மானத்தை 1953 இல் களனி மாநாட்டில் நிறைவேற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக வைத்தியநாதன் அமைச்சுப் பதவிகளைத் துறந்தார். தனது பதவியை துறந்தபோது சேர் பட்டத்தையும் துறந்தார்.
 
இறுதிக் காலத்தில் [[திருக்கேதீச்சரம்]] கோயில் புனருத்தாரண சபை தலைவராக இருந்து செயல்பட்டார்.<ref name=boyle>{{cite news|last=Boyle|first=Richard|title=He went against the flow|url=http://www.sundaytimes.lk/990502/plus7.html|newspaper=சண்டே டைம்சு|date=2 மே 1999}}</ref>
 
==குடும்பம்==
வைத்தியநாதனின் மகன் மகேன் வைத்தியநாதன் இலங்கை வெளிநாட்டுத் தூதராகப் பணியாற்றினார்.<ref>{{cite news|lastname=Boyle|first=Richard|title=He went against the flow|url=http://www.sundaytimes.lk/990502/plus7.html|newspaper=சண்டே டைம்சு|date=2 மே 1999}}<boyle/ref>
 
==மேற்கோள்கள்==
1,13,752

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1540496" இருந்து மீள்விக்கப்பட்டது