பேச்சு:சீமான் (அரசியல்வாதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மறுமொழி
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
சீமான் அவர்களின் சொந்த விபரம் பிழையாகவும் இருக்கின்றன தரவுகளும் பிழை! சற்று சரி செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன்... --சிவம் 10:29, 4 நவம்பர் பெயர்2013 குறிப்பிடாதவர்(UTC)
:வணக்கம் நண்பரே! பிழையை சுட்டிக் காட்டுங்கள். தவறு இருந்தால் தாங்களே திருத்தித் தருமாறு வேண்டுகிறேன். -[[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 10:16, 4 நவம்பர் 2013 (UTC)
 
மன்னிக்கவும், எனது முகவரியை முன்பு இனைப்பில் தொடுக்கவில்லை; சீமான் என்பது அவரின் புனைப்பெயர், அது
போன்று அவரின் பிறப்பு திகதியும் மாறுபட்டுள்ளது! இது ஒரு குழப்பமான நிலைதான், அதனால் அவரின் பிறப்பு மற்றும் அவரின் முழுப் பெயரை எதிர்பாக்கின்றேன்.. என்னிடம் தரவு உண்டு ஆனால் அதுவும் பிழையோ என்ற ஐயம் எனக்குண்டு. அதனால் அக்கட்டுரையை என்னால் உறுதியாக திருத்தமுடியவில்லை... ஆனால் தரவுகள் பிழை என்பதனை என்னால் கூறமுடியும்...--சிவம் 10:29, 4 நவம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:சீமான்_(அரசியல்வாதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சீமான் (அரசியல்வாதி)" page.