"வட்டரங்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,561 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(71.7.88.96 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1411455 இல்லாது செய்யப்பட்டது)
(*விரிவாக்கம்*)
[[படிமம்:Circus.JPG|வட்டரங்கு முகப்பு|right|thumb|400px]]
[[File:Elefant colonel joe 7 tonnen schwer.JPG|right|300px]]
[[File:Lightmatter firebreath.jpg|thumb]]
'''வட்டரங்கு''' (Circus) வேடிக்கையான சில நிகழ்ச்சிகளை நடத்தும் அரங்கமாகும். இவ்வரங்கில் விலங்கு, பறவைகளைக் கொண்டு வேடிக்கை நிகழ்ச்சிகள் செய்து காண்பிக்கப்படுகின்றன. சிறுமிகள், பெண்களைக் கொண்டு சீருடற்பயிற்சி (gymnastics) மற்றும் பல சாகச நிகழ்ச்சிகளைச் செய்து காண்பிக்கின்றனர். உயரத்திலிருந்து கம்பி விளையாடுதல், வாகனங்களைக் கொண்டு சாகசங்கள் செய்தல் போன்றவையும் நிகழ்த்தப்படுகின்றன. குள்ளமானவர்கள், மிக உயரமானவர்கள் போன்றவர்களைக் கொண்டு கோமாளி வேடமிட்டு வேடிக்கை செய்து அரங்கத்திலிருப்பவர்களை மகிழச் செய்தல் போன்றவை நடத்தப் பெறுகின்றன.
செய்தல் போன்றவை நடத்தப் பெறுகின்றன.
 
== சர்க்கஸ் பயிற்சி ==
'''வட்டரங்கு''' (Circus) வேடிக்கையான சில நிகழ்ச்சிகளை நடத்தும் அரங்கமாகும். இவ்வரங்கில் விலங்கு, பறவைகளைக் கொண்டு வேடிக்கை நிகழ்ச்சிகள் செய்து காண்பிக்கப்படுகின்றன. சிறுமிகள், பெண்களைக் கொண்டு சீருடற்பயிற்சி (gymnastics) மற்றும் பல சாகச நிகழ்ச்சிகளைச் செய்து காண்பிக்கின்றனர். உயரத்திலிருந்து கம்பி விளையாடுதல், வாகனங்களைக் கொண்டு சாகசங்கள் செய்தல் போன்றவையும் நிகழ்த்தப்படுகின்றன. குள்ளமானவர்கள், மிக உயரமானவர்கள் போன்றவர்களைக் கொண்டு கோமாளி வேடமிட்டு வேடிக்கை செய்து அரங்கத்திலிருப்பவர்களை மகிழச் செய்தல் போன்றவை நடத்தப் பெறுகின்றன.
அழிந்து வரும் சர்க்கஸ் தொழிலை பாதுகாக்க பயிற்சி மையம் [[தலச்சேரி|தலச்சேரியில்]] [[கேரளம்|கேரள]] மாநில அரசின் சார்பில், 2010ல், "சர்க்கஸ் அகடமி' துவக்கப்பட்டது.<ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/circus-academy-at-thalassery-to-open-this-month/article494660.ece</ref><ref>http://www.hindu.com/2008/03/14/stories/2008031454090400.htm</ref><ref>[http://www.dinamalar.com/News_Detail.asp?Id=607584 கேரளாவில் துவக்கப்பட்ட சர்க்கஸ் அகாடமி தினமலர்]</ref>
<gallery>
Cadre aerien.jpg
BEIJING ACROBATIC TROUPE aus China.JPG
QUINTERON Wurfakrobatik aus Ungarn.jpg
STEVE ELEKY Star-Jongleur aus Ungarn .jpg
ANGELA und VINCENZO 2.JPG
Comedy am Fliegenden Trapez TITO MEDINA THE GOOD COMPANY.JPG
TRUPPE DALIAN Fahrradartistik china staatszirkus.JPG
Hohhot Truppe Einradartisten.JPG
MG Team rollschuhartisten italein.JPG
Rhoenrad im Zirkus.JPG
Russischen Barren mit cubanischen Artisten.JPG
</gallery>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
*http://www.thalassery.info/circus.htm
{{Commons|Circus}}
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1540605" இருந்து மீள்விக்கப்பட்டது