மினார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
ஆரம்பகால [[பள்ளிவாசல்]]கள் மினார்களைக் கொண்டிருக்கவில்லை. இஸ்லாத்தின் முதல் தொழுகைகள் [[முகம்மது நபி]] அவர்களின் வீட்டிலேயே நடைபெற்றது. அக்காலங்களில் வீட்டுக்கூரையில் ஏறி நின்றே தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டது. முதலாவது மினார் முகமது நபியின் காலத்துக்கு சுமார் 80 ஆண்டுகளுக்குப் பின்னரே [[துனீசியா|துனீசியப்]] பகுதியில் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
 
மினார்கள் பல வடிவங்களில் உள்ளன. [[சதுரம்]], [[வட்டம்]], [[எண்கோணம்]] ஆகிய வடிவங்களில் வெட்டுமுகங்களை உடைய மினார்களே அதிகம் காணப்படுவன. [[ஈராக்]]கின் [[சாமரா]] (Samarra) என்னும் நகரிலுள்ள, ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட [[சாமராவின் பெரிய பள்ளிவாசல்மசூதி|பெரிய மசூதிபள்ளிவாசல்]] [[கூம்பு]] வடிவில் அதன் வெளிப்புறத்தில் மேலே ஏறுவதற்கான சுருள் வடிவப் படி அமைப்புடன் அமைந்துள்ளது.
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/மினார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது