கோதுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 117:
 
உயிரி எரிபொருள் பாவனை மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வருமான உயர்வு போன்ற காரணிகளும் கோதுமை விலையில் பாதிப்புச் செலுத்துகின்றன. இதன் காரணமாக அரிசி மற்றும் இறைச்சியுணவுகளை உணவாகக் கொள்ளும் வழக்கம் அதிகரித்துள்ளது.<ref>{{Citation | url = http://www.compareshares.com.au/fras38.php | title = Broker picks in the soft commodities sector | publisher = CompareShares | date = 2 April 2008 | place = [[Australia|AU]]}}.</ref>
 
==உற்பத்தியும் நுகர்வும்==
 
[[File:WheatYield.png|thumb|450px|உலகளாவிய கோதுமை உற்பத்தியை விளக்கும் வரைபடம்]]
 
[[File:The combine Claas Lexion 584 in the wheat harvest.jpg|thumb|கூட்டு அறுவடை இயந்திரம் ஒன்று கோதுமையைச் சூடடிக்கின்றது. பின்னர் உமியை நொருக்கி வயலில் தூவுகிறது.]]
 
[[File:Unload wheat by the combine Claas Lexion 584.jpg|thumb|கூட்டு அறுவடை இயந்திரம் உமியை நீக்கி கோதுமையை இழுவை வண்டியில் ஏற்றுகிறது.]]
 
2003ல், உலகளவில் நபருக்கான கோதுமை நுகர்வு {{convert|67|kg|lb|abbr=on}}ஆகக் காணப்பட்டதோடு, நபர்வரி கோதுமை நுகர்வில் முதலிடத்தில் {{convert|239|kg|lb|abbr=on}} கோதுமை நுகர்வுடன் கிர்கிசுத்தான் காணப்படுகிறது.<ref>http://faostat.fao.org/ FAOSTAT</ref> 1997ல், உலகளாவிய நபர்வீத கோதுமை நுகர்வு {{convert|101|kg|lb|abbr=on}}ஆகக் காணப்பட்டதோடு, அதிகளவு கோதுமை நுகர்வை டென்மார்க் கொண்டிருந்தது. டென்மார்க்கின் நபர்வீத கோதுமை நுகர்வு {{convert|623|kg|lb|abbr=on}} ஆகும். எனினும், இதில் பெருமளவு (81%) விலங்குணவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.<ref>CIMMYT World wheat facts and trends 1998-9.</ref> கோதுமை, வட அமெரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் முக்கிய உணவாக உள்ளது. மேலும் ஆசியாவிலும் இது பிரபலம் பெற்று வருகிறது. அரிசியைப் போலல்லாது கோதுமை உற்பத்தி உலகெங்கும் பரவியுள்ளது. எனினும், உற்பத்தியில் ஆறிலொரு பங்கை சீனா உற்பத்தி செய்கிறது.
 
"1990ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வருடாந்த கோதுமை உற்பத்தியில் சிறிய அதிகரிப்புக் காணப்படுகிறது. இது பயிரிடல் பரப்பு அதிகரிப்பினால் ஏற்பட்டதொன்றல்ல. மாறாக, சராசரி அறுவடையில் ஏற்பட்ட அதிகரிப்பேயாகும். 1990களின் முதல் அரைப்பகுதியில், எக்டேயரொன்றுக்கு 2.5 தொன் கோதுமை அறுவடை செய்யப்பட்டது. ஆயினும் 2009ல் இது 3 தொன்னாக இருந்தது. உலக சனத்தொகை அதிகரிப்புக் காரணமாக, 1990க்கும் 2009க்கும் இடையில் நபருக்கான கோதுமை உற்பத்தி நிலப்பரப்பு தொடர்ச்சியாக குறைவடைந்துள்ளது. இக்காலப்பகுதியில், கோதுமை உற்பத்தி நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. எவ்வாறாயினும், சராசரி அறுவடையிலுள்ள முன்னேற்றம் காரணமாக, நபருக்கான கோதுமை உற்பத்தியில் ஒவ்வொரு வருடமும் சிறு தளம்பல்கள் காணப்படுகின்றன. எனினும், குறிப்பிடத்தக்க வீழ்ச்சி எதுவும் ஏற்படவில்லை. 1990ல் நபர்வரி உற்பத்தி 111.98 kg/நபர்/வருடம் ஆகக் காணப்பட்டது. எனினும் 2009ல், இது 100.62 kg/நபர்/வருடம் ஆக உள்ளது. உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி தெளிவாக உள்ளதோடு, 1990ன் நபர்வரி உற்பத்தி மட்டம் சாத்தியமானதாகவும் இல்லை. இதற்குக் காரணம், உலக சனத்தொகை ஏற்பட்டுள்ள அதிகரிப்பாகும். இக்காலப்பகுதியில், மிகக் குறைந்த நபர்வரி உற்பத்தி 2006ல் பதிவாகியுள்ளது."<ref>{{cite web|last=Kiss|first=Istvan|title=Significance of wheat production in world economy and position of Hungary in it|url=http://ageconsearch.umn.edu/bitstream/104650/2/14_Kiss_Signification_Apstract.pdf|publisher=Agroinform Publishing House, Budapest, Hungary|accessdate=2 February 2013}}</ref>
 
20ம் நூற்றாண்டில், உலகளாவிய கோதுமை உற்பத்தி ஐந்து மடங்காக அதிகரித்தது. எனினும், 1955 வரை, கோதுமைப் பயிர்ச்செய்கைப் பரப்பு அதிகரிப்பே இதற்குக் காரணமாக இருந்தது. இக்காலப்பகுதியில், பரப்புக்கான கோதுமை உற்பத்தி சிறியளவிலான (20%) அதிகரிப்பையே கொண்டிருந்தது. எவ்வாறாயினும், 1955ன் பின்னர் வருடத்துக்கான கோதுமை உற்பத்தி பத்து மடங்காக அதிகரித்தது. இது உலக கோதுமை உற்பத்தி அதிகரிப்புக்கு பாரிய பங்களிப்பை வழங்கியது. செயற்கை நைதரசன் உரப்பாவனை, நீர்ப்பாசன முறைமைகள் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கள் மற்றும் விஞ்ஞான முறை பயிர் முகாமைத்துவம் மற்றும் புதிய கோதுமை இனங்கள் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மற்றும் விஞ்ஞானமுறை பயிர் முகாமைத்துவம் என்பன இந் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் கோதுமை உற்பத்தி அதிகரிப்புக்கு வழிகோலின. வட அமெரிக்கா போன்ற சில பகுதிகளில் கோதுமைப் பயிரிடல் நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.<ref>See Chapter 1, Slafer GA, Satorre EH (1999) ''Wheat: Ecology and Physiology of Yield Determination'' Haworth Press Technology & Industrial ISBN 1-56022-874-1.</ref>
 
சிறந்த விதை களஞ்சியப்படுத்தல் மற்றும் நாற்று உற்பத்தி (இதனால் அடுத்த வருட விதைப்புக்கான விதை ஒதுக்கீடு குறைவடைந்தமை) என்பனவும் 20ம் நூற்றாண்டின் இன்னொரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பாகும். மத்தியகால இங்கிலாந்தில், விவசாயிகள் தமது கோதுமை உற்பத்தியின் கால் பங்கினை அடுத்த வருட விதைப்புக்காக ஒதுக்கினர். இதனால் பாவனைக்கான கோதுமையின் அளவு உற்பத்தியின் முக்கால் பங்காக இருந்தது. 1999ல், விதைக்கான ஒதுக்கீடு உற்பத்தியின் 6%மாக இருந்தது.
 
கோதுமை உற்பத்தியின் உலகளாவிய பரவல் சில காரணிகளால் தற்போது குறைவடைந்து செல்கிறது. சனத்தொகை அதிகரிப்பு வீதம் வீழ்ச்சியடையும் அதேவேளை, கோதுமை அறுவடை வீதம் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. மேலும் சோயா அவரை மற்றும் சோளம் போன்ற ஏனைய பயிர்களின் சிறந்த பொருளாதார இலாபம் மற்றும் நவீன மரபியல் தொழில்நுட்பங்கள் மீதான முதலீடுகள் காரணமாக ஏனைய பயிர்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.
 
==பயிரிடல் முறைமைகள்==
"https://ta.wikipedia.org/wiki/கோதுமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது