லுட்விக் விட்கென்ஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 83 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 17:
'''லுட்விக் விட்கென்ஸ்டைன்''' எனச் சுருக்கமாக அழக்கப்படும் '''லுட்விக் ஜோசப் ஜொஹான் விட்கென்ஸ்டைன்''' (Ludwig Josef Johann Wittgenstein - 26 ஏப்ரல் 1889 – 29 ஏப்ரல் 1951) என்பவர், [[தருக்கம்]], [[கணித மெய்யியல்]], [[மனம்சார் மெய்யியல்]], [[மொழிசார் மெய்யியல்]] போன்ற துறைகளில் பணிபுரிந்த ஒரு [[ஆஸ்திரியா|ஆஸ்திரிய]] மெய்யியலாளர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் முக்கிய மெய்யியலாளர்களுள் ஒருவரான இவரது செல்வாக்கு பரவலானது ஆகும்.
 
62 ஆவது வயதில் இவர் இறப்பதற்கு முன் எழுதிய ஒரே [[நூல்]], ''டிரக்டாட்டஸ் லோஜிக்கோ-பிலோசோபிக்கஸ்'' ''(Tractatus Logico-Philosophicus)'' என்பது. இவர் தனது [[வாழ்க்கை]]யின் இறுதி ஆண்டுகளில் எழுதிய ''மெய்யியல் ஆய்வு'' (Philosophical Investigations) என்னும் நூல் இவர் இறந்த பின்னரே வெளியிடப்பட்டது. இவ்விரு நூல்களும், பகுத்தாய்வு மெய்யியல் துறையில் பெருமளவு தாக்கத்தைக் கொண்டுள்ளதுகொண்டுள்ளன.
 
குறிப்பாக பிளாட்டோ, நீட்சே. கீககாட், சாத்ரே போன்ற எல்லோரையும் விட இவர் முக்கியமானவராகத் திகழ்ந்தார். ஏனைய சிந்தனையாளர்கள் தாம் வாழ்ந்த காலத்தின் சிந்தனையைத் தழுவியவர்களாக இருந்தார்கள். ஆனால் லுட்விக் விட்கென்ஸ்டைனிடம் சில விசேட பண்புகள் காணப்பட்டன. எதையும் தெளிவாகச் சிந்திக்கும் சிந்தனைத்திறன் இவரிடம் இருந்தது. இவரது கருத்துக்கள் சக்தி மிகுந்தவையாகவும், புதியனவாகவும் காணப்பட்டன.
 
விட்கென்ஸ்டைன் சிந்தனை செய்வதற்கான பல புதிய விதிகளை உருவாக்கி அவற்றை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். புதிய வினாக்களை எழுப்பினார். அவர் மெய்யியல் சிந்தனையை நீந்துதலுக்கு ஒப்பிட்டார். நீந்தும் போது மனித உடல் நீரில் மிதக்கிறது.
 
[[பகுப்பு:ஆஸ்திரிய மெய்யியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/லுட்விக்_விட்கென்ஸ்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது