"மனித உரிமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
The file Image:Magna_Carta.jpg has been replaced by Image:Magna_Carta_(British_Library_Cotton_MS_Augustus_II.106).jpg by administrator commons:User:Steinsplitter: ''File renamed: More accurate name.''. ''[[m:User:Commo...
சி (The file Image:Magna_Carta.jpg has been replaced by Image:Magna_Carta_(British_Library_Cotton_MS_Augustus_II.106).jpg by administrator commons:User:Steinsplitter: ''File renamed: More accurate name.''. ''[[m:User:Commo...)
== வரலாறு ==
மனித உரிமையின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் வளம்பெற்றுள்ளது.
[[படிமம்:Magna CartaMagna_Carta_(British_Library_Cotton_MS_Augustus_II.106).jpg|thumb|right|1215 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்".]]
பல தொன்மையான ஆவணங்களும், பிற்காலத்தில் சமயமும், மெய்யியலும் மனித உரிமைகள் எனக் கருதப்படக்கூடிய பல்வேறு கருத்துருக்களைத் தம்முள் அடக்கியிருந்தன. இவற்றுள், கிமு 539 இல் பாரசீகப் [[பேரரசன் சைரஸ்]] என்பவனால் வெளியிடப்பட்ட நோக்கப் பிரகடனம்; கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியப் பேரரசனான [[பேரரசன் அசோகன்|அசோகன்]] வெளியிட்ட [[அசோகனின் ஆணை]] எனப்படும் ஆணையும்; கிபி 622 இல் [[முகமது நபி]]யால் உருவாக்கப்பட்ட மதீனாவின் அரசியல் சட்டமும் குறிப்பிடத்தக்கவை. 1215 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் வெளியிடப்பட்ட "[[சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்]]" (Magna Carta Libertatum) ஆங்கிலச் சட்ட வரலாற்றில் முக்கியமானது ஆகும். இதனால் இது இன்றைய அனைத்துலகச் சட்டம், அரசமைப்புச் சட்டங்கள் ஆகியவை தொடர்பிலும் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
 
7,757

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1540910" இருந்து மீள்விக்கப்பட்டது