கானா பாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 25:

'''கானா பாலா''' என்ற பெயரால் பெரிதும் அறியப்படும் '''பால முருகன்''', [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களில்]] புகழ்பெற்ற [[பின்னணிப் பாடகர்]] ஆவார். [[கானா பாடல்கள்]] என்ற இசைவகையில் மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் பாடகராகவும் விளங்குகிறார். <ref>{{cite web|url=http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=pastissues2&BaseHref=TOICH%2F2013%2F02%2F10&ViewMode=GIF&PageLabel=39&EntityId=Ar03900&AppName=2 |title=I want to take Gana to a different level |publisher=The Times of India |author=V Lakshmi |date=10 February 2013}}</ref>''[[அட்டகத்தி]]''யில் 'ஆடி போனா ஆவணி', 'நடுக்கடலுல கப்பல' பாடல்கள் மூலம் பிரபலமானார். இசையமைப்பாளர் [[தேவா]]விற்குப் பின்னதாக கானா பாடல்களை தமிழ் திரைப்படத்துறையில் மீள்வரவு செய்வதில் இவருக்கு முதன்மை இடம் உள்ளது. <ref>{{cite news |url=http://www.kollytalk.com/cinenews/after-cricket-scandal-gaana-bala-may-also-be-part-of-ajith-siruthai-siva-project-96864.html |title=After Cricket Scandal Gaana Bala may also be part of Ajith Siruthai Siva project |publisher=kollytalk.com |date=May 31 2013}}</ref><ref>{{cite web |url=http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=pastissues2&BaseHref=TOICH%2F2013%2F04%2F20&ViewMode=GIF&PageLabel=25&EntityId=Ar02501&AppName=2 |title=Gana makes a comeback |publisher=The Times of India |author=M Suganth |date=20 April 2013}}</ref> தமது சில கானா பாடல்களுக்கு இவரே பாடல் வரிகளையும் இயற்றி உள்ளார்.
== திரைப்படப் பாடல்கள் ==
=== பின்னணிப் பாடகராக ===
{| class="wikitable sortable"
! ஆண்டு
! பாடல்(கள்)
! திரைப்படம்
! இசையமைப்பாளர்
! உடன் பாடியவர்(கள்)
! குறிப்பு

| colspan="6" style="background: blue; color: white" |  '''வெளிவந்தவை'''

| 2007 || "பதினொரு பேரு ஆட்டம்"
"உன்னைப்போல பெண்ணை" || ''பிறகு'' || [[சிறீகாந்த் தேவா]] ||  தனி  [[சிறீகாந்த் தேவா]], [[சிறீலேகா பார்த்தசாரதி]] || rowspan="3"|அனாதை பாலா என்ற பெயரில்

| rowspan="2"|2008 || "ஃபோனப் போட்டு" || ''[[தொடக்கம்]]'' || ஜெராம் புஷ்பராஜ் ||

| "சிக்கு புக்கு ரயிலு" || ''[[வேதா]]'' || [[சிறீகாந்த் தேவா]] ||

| rowspan="2"|2012 || "ஆடி போனா ஆவணி"
"நடுக்கடலுல கப்பல" || ''[[அட்டகத்தி]]'' || [[சந்தோஷ் நாராயணன்]] || ||<ref>{{cite news |url=http://www.thehindu.com/features/cinema/audio-beat-attakathi/article2820301.ece |title=Audio Beat: Attakathi |publisher=The Hindu |author=S. R. Ashok Kumar |date=January 21, 2012}}</ref> 'நடுக்கடலுல கப்பலை'
இயற்றியுள்ளார்

| "நெனைக்குதே" || ''[[பீட்சா (திரைப்படம்)|பீட்சா]]'' || [[சந்தோஷ் நாராயணன்]] || ||<ref>{{cite news |url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/variety-on-offer/article3913015.ece |title=Variety on offer |publisher=The Hindu |date=September 19, 2012}}</ref>

| rowspan="11"|2013 || "டூயட் சாங்"
"போட்டியின்னு வந்துப்புட்டா" || ''[[கண்ணா லட்டு தின்ன ஆசையா]]'' || [[எஸ். தமன்]] ||  முரளிதர், [[இராகுல் நம்பியார்]], [[இரஞ்சித் (பாடகர்)|இரஞ்சித்]]   தனி  ||<ref>{{cite news |url=http://www.thehindu.com/features/cinema/new-film-new-tunes/article4252682.ece |title=New film, new tunes |publisher=The Hindu |author=S. R. Ashok Kumar |date=December 29, 2012}}</ref>

| "தன்னைத் தானே" || ''[[பரதேசி (2013 திரைப்படம்)|பரதேசி]]'' || [[ஜி. வி. பிரகாஷ் குமார்]] || ||<ref>{{cite news |url=http://www.thehindu.com/features/cinema/audio-beat-paradesi/article4178338.ece |title=Audio Beat: Paradesi |publisher=The Hindu |author=S. R. Ashok Kumar |date=December 8, 2012}}</ref>

| "எதத்தான் கண்டுட்டே நீ புதுசா" || ''[[சேட்டை (திரைப்படம்)]]'' || [[எஸ். தமன்]] || ||<ref>{{cite news |url=http://www.thehindu.com/features/cinema/settai-laugh-riot-with-lively-songs/article4397054.ece |title=Settai: Laugh riot with lively songs |publisher=The Hindu |author=S. R. Ashok Kumar |date=February 9, 2013}}</ref>

| "மண்ணடைச்ச பந்து"
"ஒரு கிராமம்" || ''[[கௌரவம் (2013 திரைப்படம்)|கௌரவம்]]'' || [[எஸ். தமன்]] || ||

| "ஓரக் கண்ணால" || ''[[உதயம் என்.எச்4 (திரைப்படம்)]]'' || [[ஜி. வி. பிரகாஷ் குமார்]] || ||

| "காசு பணம் துட்டு" || ''[[சூது கவ்வும்]]'' || [[சந்தோஷ் நாராயணன்]] ||  அந்தோனி தாசன்  ||<ref>{{cite news |url=http://www.thehindu.com/features/cinema/a-blend-of-musical-genres/article4588181.ece |title=A blend of musical genres |publisher=The Hindu |author=S. R. Ashok Kumar |date=April 6, 2013}}</ref>

| "பூசனிக்காய்" || ''[[பட்டத்து யானை]]'' || [[எஸ். தமன்]] || ||<ref>{{cite news |url=http://www.thehindu.com/features/cinema/audio-beat-pattathu-yanai-laugh-riot/article4911932.ece |title=Audio beat: Pattathu Yanai - Laugh riot |publisher=The Hindu |author=S. R. Ashok Kumar |date=July 13, 2013}}</ref>

| "அய்யோ ராமரே" || ''புஸ்தகம்லோ கொன்னி பகீலு மிஸ்ஸிங்'' || குன்வந்த் சென் || || தெலுங்குப் படம்

| "சந்தேகம்" || ''ஆர்யா சூர்யா'' || [[சிறீகாந்த் தேவா]] || ||<ref>{{cite news |url=http://www.thehindu.com/features/cinema/audio-beat-arya-surya-songs-to-lighten-the-mood/article5079212.ece |title=Audio beat: Arya Surya - Songs to lighten the mood |publisher=The Hindu |author=S. R. Ashok Kumar |date=August 31, 2013}}</ref>

| "ஏய் பேபி" || ''[[ராஜா ராணி (2013 திரைப்படம்)|ராஜா ராணி]]'' || [[ஜி. வி. பிரகாஷ் குமார்]] ||  [[ஜி. வி. பிரகாஷ் குமார்]], ஐசுவர்யா  ||<ref>{{cite web |url=http://behindwoods.com/tamil-movies/raja-rani/raja-rani-songs-review.html |title=Raja Rani Songs Review |publisher=behindwoods.com}}</ref>

| "என் வீட்டிலே" || ''[[இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (திரைப்படம்)]]'' || சித்தார்த் விபின் || ||<ref>{{cite news |url=http://www.thehindu.com/features/cinema/audio-beat-itharkuthane-asaipattai-balakumara-comedy-caper/article5104091.ece |title=Audio Beat: Itharkuthane Asaipattai Balakumara - Comedy caper |publisher=The Hindu |author=S. R. Ashok Kumar |date=September 7, 2013}}</ref>

* திரைப்படங்கள் வெளியானதை ஒட்டி பட்டியலிடப்பட்டுள்ளன; இசை வெளியீட்டை ஒட்டி அல்ல.

=== பாடலாசிரியராக ===

==மேற்சான்றுகள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/கானா_பாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது