கிட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎போராட்ட வரலாறு: திருத்தம்
வரிசை 29:
[[தமிழீழ விடுதலைப் புலிகள்]] தலைவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|வேலுப்பிள்ளை பிரபாகரனி]]டம் இராணுவப் பயிற்சி பெற்றார். [[1983]] [[ஏப்ரல் 7]] இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். அதன் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு [[யாழ்ப்பாணம்]], [[கந்தர்மடம்]] வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், [[ஜூலை 23]] இல் இராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட [[திருநெல்வேலி (இலங்கை)|திருநெல்வேலி]]க் [[திருநெல்வேலி தாக்குதல், 1983|கண்ணி வெடித்தாக்குதல்]] என்பனவற்றிலும் கலந்து கொண்டார்.
 
1983 இன் இறுதிக் காலத்தில் [[இந்தியா]]வுக்குப் பயிற்சிக்காகச் சென்ற இயக்கத்தின் முதல் குழுவில் கிட்டு இடம் பெற்றார். பயிற்சியை முடித்து [[தமிழீழம்]] வந்த கிட்டு [[1984]] [[மார்ச் 2]] இல் நடைபெற்ற [[குருநகர்]] இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்தினார். அதே நேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கேப்டன் பண்டிதர் [[1985]] [[ஜனவரி 9]] தில் வீரச்சாவடையபோரினால் மரணமடைய அவரின் இடத்திற்க்குஇடத்திற்கு கிட்டு நியமிக்கப்பட்டார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். காவல் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். [[1987]] [[மார்ச்]] இறுதியில் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்தார். [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|இந்திய-இலங்கை ஒப்பந்த]] காலத்தில் தனது சிகிச்சைக்காக [[இந்தியா]] சென்றார் கிட்டு. கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது.
 
[[1989]] இல் இலங்கை அரசுடன் பேசுவதற்கு [[கொழும்பு]] சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே [[லண்டன்]] சென்றார். பின்னர் லெப். கேணல் குட்டிசிறி உட்பட 10 பேருடன் '''குவேக்கர்ஸ்''' இன் சமாதானச் செய்தியுடன் சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் தமிழீழம் திரும்புகையில் [[இந்தியக் கடற்படை|இந்தியக் கடற்படையால்]] சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து கொல்லப்பட்டார். <ref>{{cite web|url= http://dinamani.com/editorial_articles/article619599.ece|title= ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 159: கிட்டுவின் உயிர்த் தியாகம்!|work=[[தினமணி]] |accessdate=[[ஏப்ரல் 23]], [[2013]]}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கிட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது