நெய்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Camp fuel.jpg|thumb|300px|right|கோல்மன் எரிபொருள், பரவலான ஒரு நெய்தை எரிபொருள்]]
 
'''நெய்தை''' அல்லது '''நேப்தா''' ''(naphtha)'' என்பது எளிதில் தீப்பற்றக் கூடிய அல்லது [[ஆவி]]யாகும் தன்மையுடைய பல வகையான நீர்ம [[ஹைட்ரோகார்பன்ஹைட்ரோ கார்பன்]]களின் கலவையைக் குறிக்கும். பொதுவாகப் [[பாறைநெய்]] [[வடித்திறக்கல்]] வழியாகக் கிடைக்கும் ஒரு வேதிப்பொருள் இது. சில குறிப்பிட்ட ஹைட்ரோகார்பன்களைக் கொண்ட நெய்தை ஒரு குறிப்பிட்ட [[கொதிநிலை]] வீச்சுக் கொண்டது. பெரும்பாலும் உயர் [[எட்டக எண்]] கொண்ட [[கன்னெய்]] உருவாக்கக் கலக்கப்படும் ஒரு பொருளாகப் பயன்படும்.
 
==நெய்தையின் பண்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/நெய்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது