"கலிலேயக் கடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (clean up)
ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஏரியில் மீன்பிடிக்கும் தொழில் செழித்தோங்கி வந்துள்ளது. 230 படகுகள் மீன்பிடித்தலில் ஈடுபட்டிருந்ததாக முதல் நூற்றாண்டு வரலாற்றாசிரியர் ஃபிளாவியுஸ் ஜோசேஃபஸ் (''Flavius Josephus'') என்பவர் கூறுகிறார். இந்த ஏரியில் காணப்படும் திலாப்பியா மீனுக்கு தூய பேதுரு மீன் (''St. Peter's Fish'') என்னும் சிறப்புப் பெயர் உண்டு.
 
அமைதியே உருவான அழகிய கடல் இது. ஆனால், [[எர்மோன் மலையிலிருந்துமலை]]யிலிருந்து வரும் குளிர்ந்த காற்று, திடீரென இதன் அலைகளைப் படைகளாகத் திரட்டி, பேரொலிகளையும் பேரலைகளையும் எழுப்பிப் புயலாக மாற்றிவிடுகிறது.
 
[[Image:Petri Fischzug Raffael.jpg|thumb|left|இயேசுவும் சீடர்களும்: கலிலேயக் கடலில் அதிசய மீன்பாடு. ஓவியர்: ரஃபயேல் (1483-1520). காப்பிடம்: இலண்டன்.]]
55,005

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1541160" இருந்து மீள்விக்கப்பட்டது