"மாக்னசு கார்ல்சன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

835 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
'''இசுவென் மாக்னசு ஓன் கார்ல்சன்''' (''Sven Magnus Øen Carlsen'', பிறப்பு நவம்பர் 30, 1990) ஓர் [[நோர்வே]] [[சதுரங்கம்|சதுரங்க]] [[கிராண்ட்மாஸ்டர் (சதுரங்கம்)|கிராண்ட்மாஸ்டர்]] ஆவார். [[பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு|பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின்]] உலகத் தரவரிசையில் முதலிடம் எட்டிய இளம்திறனாளர் ஆவார். இவரது எலோ தரவுகோள் 2872ஆக உள்ளது. 2009ஆம் ஆண்டில் மிக விரைவாக ஆடப்படும் சதுரங்கப் போட்டியில் உலக வாகையாளர் பட்டத்தை வென்றார்.

{{s-start}}
{{succession box |
| before = [[டோப்பலோவ்]]
விசுவநாதன் ஆனந்த்
விசுவநாதன் ஆனந்த்
| after = [[விசுவநாதன் ஆனந்த்]]
விசுவநாதன் ஆனந்த்
நடப்பில்
| title = [[பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பின் உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்றோரின் பட்டியல்|உலகத் தரவரிசை எண். 1]]
| years = 1 சனவரி 2010 – 31 அக்டோபர் 2010
1 சனவரி 2011 – 28 பெப்ரவரி 2011
1 சூலை 2011 – நடப்பு

{{s-end}}
[[பகுப்பு:சதுரங்க ஆட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1990 பிறப்புகள்]]
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1541476" இருந்து மீள்விக்கப்பட்டது