"இரும்புத் திரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,177 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
இரும்புத் திரையை இல்லாதொழிக்கும் வகையிலான நிகழ்வுகள் போலந்தில் ஆரம்பமானதோடு,<ref>[[Sorin Antohi]] and [[Vladimir Tismăneanu]], "Independence Reborn and the Demons of the Velvet Revolution" in ''Between Past and Future: The Revolutions of 1989 and Their Aftermath'', Central European University Press. ISBN 963-9116-71-8. [http://books.google.com/books?ie=UTF-8&vid=ISBN9639116718&id=1pl5T45FwIwC&pg=PA85&lpg=PA85&dq=%22Autumn+of+Nations%22&sig=DCpWFx3kS95ahhNIf3omlu5E7sk p.85].</ref><ref name="lead">{{cite news | author = Boyes, Roger | url = http://www.timesonline.co.uk/tol/news/world/world_agenda/article6430833.ece | title = World Agenda: 20 years later, Poland can lead eastern Europe once again | date = 2009-06-04 | work = [[The Times]] | accessdate = 2009-06-04}}</ref> ஹங்கேரி, கிழக்கு ஜெர்மனி, பல்கேரியா, செக்கோசிலோவாக்கியா மற்றும் ரோமானியா ஆகிய இடங்களுக்கும் பரவின. தனது பொதுவுடமை ஆட்சியை வன்முறை மூலம் அகற்றிய ஒரே ஐரோப்பிய நாடு ரோமானியாவாகும்.<ref>[[Piotr Sztompka]], preface to ''Society in Action: the Theory of Social Becoming'', University of Chicago Press. ISBN 0-226-78815-6. [http://books.google.com/books?ie=UTF-8&vid=ISBN0226788156&id=sdSw3FgVOS4C&pg=PP16&lpg=PP16&dq=%22Autumn+of+Nations%22&sig=NZAz9ZZ4N0J7wsnpqqrHtL2iG8g p. x].</ref>
 
==தொடர்புடைய வார்த்தைகள்==
 
பனிப்போர்க் காலப்பகுதி முழுவதும் "திரை" எனும் சொல் சமவுடைமை நாடுகளுக்கும் முதலாளித்துவ நாடுகளுக்கும் இடையிலான பௌதிக மற்றும் கருத்தியல் ரீதியான எல்லைகளைக் குறிக்கும் பொதுவான குறிச்சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது.
 
* இரும்புத் திரை போல, சீனாவின் எல்லையினைக் குறிக்க "மூங்கில் திரை" எனுஞ் சொல் பயன்படுத்தப்படுகிறது. இருதரப்பு நாடுகளுக்கிடையிலான முறுகல்கள் குறைவடைந்ததனை அடுத்து இச்சொற்கள் வழக்கொழியத் துவங்கியுள்ளன.
 
* பனிப்போர் காலப்பகுதியில், பேரிங் கடலிலுள்ள ரசியாவுக்கும், அமெரிக்காவின் அலாசுகா மாநிலத்துக்கும் இடையிலான சிறிய தூரம் "பனித்திரை" என அழைக்கப்பட்டது.
 
* குவாண்டனாமோ குடா பகுதியிலுள்ள ஐக்கிய அமெரிக்க கடற்படைத் தளத்தைச் சூழ கியூபாவினால் உருவாக்கப்பட்ட கள்ளிச்செடி வலயம் சிலவேளைகளில் "கள்ளித் திரை" என அழைக்கப்படுகிறது.
 
* பிரிவினை வாக்கெடுப்பில் இசுக்கொட்லாந்து பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்ததையடுத்து, "தார்த்தன் திரை" எனும் சொல் இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்குமிடையிலான எல்லையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.<ref name="Murphy chapter 18">{{cite web| url=https://www.cnic.navy.mil/Guantanamo/AboutGTMO/gtmohistgeneral/gtmohistmurphy/gtmohistmurphyvol1/gtmohistmurphyvol1ch18/CNIC_046293|title=The History of Guantanamo Bay 1494 – 1964: Chapter 18, "Introduction of Part II, 1953 – 1964"| author=M. E. Murphy, Rear Admiral, U. S. Navy| accessdate=27 March 2008}}</ref><ref>{{cite news| url=http://www.time.com/time/magazine/article/0,9171,940656,00.html | work=Time | title=The Hemisphere: Yankees Besieged | date=16 March 1962 | accessdate=5 May 2010}}</ref>
 
==மேற்கோள்கள்==
3,415

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1541483" இருந்து மீள்விக்கப்பட்டது