ஓதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
ஓதம் என்பது [[நிலவு]], [[சூரியன்]] போன்ற விண்வெளி பொருட்களால் கடலில் உள்ள நீர்மட்டம் உயர்வதையும் தாழ்வதையும் குறிக்கும். ஆழ்கடல் பரப்புத் தவிர்ந்த தரையும் கடலும் சார்பரப்பில் உருவாகும் ஓதங்களைப் பொதுவாக இரு வகைகளாகக் குறிப்பிடலாம். ஒன்று கழி ஓதம் - மற்றையது கடல் ஓதம்
ஒன்று கழி ஓதம் - மற்றையது கடல் ஓதம்
 
தரையும் கடலும் சார்பரப்பில் கடலின் [[வற்று]] - [[பெருக்கு]] [[நீர்வாங்கல்]] நிலைகள் இவ்வகை ஓதங்களுக்கு துணை புரிகின்றன. [[பருவ காலங்]]களும் சிறிது துணை புரிகின்றன. [[பருவகால காற்று]], [[சாதாரண தரைக்காற்று கடற்காற்று]] என்பனவும் ஓதங்கள் உருவாகச் சிறிது துணை புரிகின்றன. மழை வெள்ளம் அற்ற பருவகாலத்தை எடுத்துக் கொண்டால், நீர் வற்று ( [[வடு]] என்று சில இடங்களில் சொல்வர் ) மற்றும் நீர் பெருக்கு ( [[வெள்ளம்]] என்று சில இடங்களில் சொல்வர் ) அன்றாடம் கடலில் நடக்கும் நிகழ்வுகள் ஆகும். இதை [[பாம்பன்]] பாலத்தில் கடலின் வற்று - பெருக்கு - நீர் மாறல் நிலைகளைத் தெளிவாகப் பார்க்கலாம். பெரும் வளைவுகள் அற்ற ஓரளவு நேர் சீரான கடற்கரைப் பகுதியிலும் கடலில் வற்று பெருக்குக்களை தெளிவாக அவதானிக்க முடியும். தரைப் பகுதி கழிமுகத்தில் ஆறு கடலுடன் சங்கமிக்கும் போது ஆற்று நீர் கடல் நீரைவிட சற்று உயர்ந்து காணப்படும். கடல் நீர் வடிந்திருக்கும்போது - வற்று - வடு - ஆற்று நீரின் வேகத்தால் அலை மடியும் திசை சாதாரணமான இயல்பு நிலையில் கடலை நோக்கியிருக்கும் (கழிமுக நீர் பெருக்கில்லாமல் இருந்தாலும், அதாவது [[களப்பு]] போன்ற பிரதேசங்கள், உதாரணத்திற்கு பழவேற்காடு கடல்நீரேரி ). கடல்நீர் ஏறியிருக்கும்போது - வெள்ளம் - பெருக்கு - கழிமுக நீர்மட்டத்தைவிட உயரம் அதிகமாகிக் கொண்டிருக்கும். அப்போது அலை மடியும் திசை சாதாரணமான இயல்பு நிலையில் கடலில் இருந்து கழிமுகத்தை நோக்கியதாக இருக்கும். ( காற்றினால் ஏற்படுத்தப் படும் அலைகளைத் தவிர நீர் அசைவினால் ஏற்படும் அலைகள் பெரும்பாலும் நீரின் அசைவுத்திசையிலேயே இருக்கும் )
 
கழி ஓதம் - களப்பு, கடல்நீரேரி, ஆற்றுக் கழிமுகம் போன்ற இடங்களின் நீர்மட்டத்தினை விட கடலில் நீர்மட்டமோ அல்லது அலை எழுந்து புரளும் உயரமோ அல்லது இரண்டுமே அதிகமாக இருக்கும் போது உருவாவதுஇருப்பது கழி ஓதம்.
 
கடல் ஓதம் - களப்பு, கடல்நீரேரி, ஆற்றுக் கழிமுகம் போன்ற இடங்களின் நீர்மட்டத்தினை விட கடலில் நீர்மட்டமோ அல்லது அலை எழுந்து புரளும் உயரமோ அல்லது இரண்டுமே குறைவான மட்டத்தில் இருக்கும் போதுஇருப்பது உருவாவது கடல் ஓதம்.
 
== இந்நிகழ்வைப் பாதிக்கும் காரணிகள் ==
வரி 34 ⟶ 33:
கடல் மேற்பரப்பின் வளிமண்டல அழுத்த வேறுபாடு தரையும் கடலும் சார்பரப்பில் தோன்றும் ஓதம் எனும் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. ஒரு வகையில் சீரானதும் வலிமையானதும் அதேபோல சீரானதும் வலிமையற்றதும் மறுவகையில் சீரற்றதும் வலிமையானதும், சீரற்றதும் வலிமையற்றதும் எனச் சிலவகைச் சிலவகைச் செயற்பாடுகளை உருவாக்கக் கூடிய பங்களிப்பை வளி மண்டல அழுத்த வேறுபாடு செய்யும். கடலோடிகளின் கருத்துப் படி அந்தந்த தரை சார் கடல்பரப்புக்களில் காலங்காலமாக பெறப்படும் அனுபவ பட்டறிவின்மூலம் பல்வகை ஓதச் செயற்பாட்டினைக் கணிக்க முடியும்.
 
== சந்திரநிலவின் ஈர்ப்பு ==
 
அமாவாசை எனப்படும் முழு இருட்டு இரவு நாளிலும் பௌர்ணமி எனப்படும் முழு நிலா இரவு நாளிலும் கடல் வழமையை விட அதிக பெருக்குடனும் அதிக அலைவீச்சும் மற்றைய நாட்களைவிட வழக்கத்துக்கு மாறான இரைச்சலுடனும் காணப்படும். இந்த நேரங்களில் வளி மண்டல அழுத்தம், கடலின் நீரோட்டம் போன்ற மற்றைய காரணிகள் ஓரே திசையில் இருக்கும்போது ஓதச் செயற்பாடுகளின் வலிமையும் அதிகமாக இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/ஓதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது