ஓதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
 
கடலின் வற்று பெருக்கு நிலைகளில் கடற்கரை ஓரங்களில் நிலப் பகுதியை ஒட்டியதாக நடக்கும் சிறிய அளவிலான நீரோட்டங்களும் இவற்றுக்குக்கெல்லாம் காரணமான ஆழ்கடல் நீரோட்டப் பரிமாற்றங்களும் தரைசார் கடற்பரப்பிலான ஓதம் செயற்பாடுகளுக்கு ஒன்றுக்கொன்று உதவுகின்றன. குடா, தீபகற்பம், தீவு, தீவுத்திட்டைகள், கடற்பாறைகள் போன்ற புவியமைப்புக்கள் நீரோட்ட வழிகளில் தாக்கங்களை உண்டாக்கும் போதும் இந்த நீரோட்டங்களினால் உருவாகும் ஓதம் செயற்பாடுகளும் வழிப் படுத்தப் படுகின்றன.
 
== ஓத ஆற்றல் ==
[[படிமம்:Tide type.gif|left|thumb|ஒரு நாளில் நீர்பெருக்குகளின் மாறுபாடு]]
ஓத ஆற்றல் நேரடியாக புவி-நிலவு இடையேயான நகர்வுகளை பெரும்பகுதியும் குறைந்த அளவில் புவி-சூரியன் இடையேயான நகர்வுகளையும் கொண்டு கிடைக்கப்பெறும் ஒரே ஆற்றல் வடிவமாகும். நிலவு, சூரியன் இவற்றின் [[புவியீர்ப்பு|ஈர்ப்பினாலும்]] புவியின் சுழற்சியாலும் நீர்நிலைகளில் ஏற்படும் விசையால் நீர்ப்பெருக்கு ஏற்படுகிறது. மற்ற வகை ஆற்றல்கள், ([[உயிரி எரிபொருள்]], [[உயிர்த்திரள்]], [[நீர்மின்சாரம்]], [[காற்றுத் திறன்]], [[சூரிய ஆற்றல்]], [[கடல் அலை ஆற்றல்]]) சூரியனிடமிருந்தே நேரடியாகப் பெறுகின்றன. [[அணுவாற்றல்]] புவியில் உள்ள கதிரியக்கப் பொருட்களிலிருந்து பெறப்படுகிறது. [[புவி வெப்பம்|புவி வெப்ப ஆற்றல்]] புவியில் அடைபட்டுள்ள வெப்பத்தினைக் கொண்டு பெறப்படுகிறது.<ref name="turcotte">{{cite book| last=Turcotte| first=D. L.| coauthors=Schubert, G.| title=Geodynamics | publisher=Cambridge University Press| location=Cambridge, England, UK| date=2002 | edition=2| pages=136–137 | chapter=4 | isbn=978-0-521-66624-4 }}</ref>
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
{{^}}
 
[[பகுப்பு:கடலியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது