ஓதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
 
கடல் ஓதம் - களப்பு, கடல்நீரேரி, ஆற்றுக் கழிமுகம் போன்ற இடங்களின் நீர்மட்டத்தினை விட கடலில் நீர்மட்டமோ அல்லது அலை எழுந்து புரளும் உயரமோ அல்லது இரண்டுமே குறைவான மட்டத்தில் இருப்பது உருவாவது கடல் ஓதம்.
 
== கழி ஓதம் ==
கழி ஓதம் அல்லது உயர் ஓதம் - High Tide
 
கழிமுகத்தை நோக்கி வருவதால் இது கழி ஒதம்.<ref>பெருங் கடல் முழங்க, கானல் மலர,
இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர, - [[நற்றிணை]] - 117</ref> இக்கழி ஓதத்தின் போது கடல்நீர் மட்டத்தின் உயரம் நிலத்தின் உயரத்ததை விட அதிகமாக இருக்கும். இதனால் நிலத்தினுள் கடல் நீர் வரும்.
 
==கடல் ஓதம்==
கடல் ஓதம் அல்லது தாழ் ஓதம் - Low Tide
 
கடலை நோக்கி கடல் நீர் செல்வதால் இது கடல் ஒதம். இக்கடல் ஓதத்தின் போது கடல்நீர் மட்டத்தின் உயரம் நிலத்தின் உயரத்ததை விட குறைவாக இருக்கும். இதனால் கடல் உள் வாங்கும்.
<ref>ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய்; மற்று எம்மொடு
தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால்; வாழி, கடல் ஓதம்! - [[சிலப்பதிகாரம்]]: புகார்க் காண்டம்: கானல் வரி
 
ஊர்ந்த வழியே மீண்டும் ஊர்ந்தது கடல் ஓதம் என்கிறது சிலப்பதிகாரம். கழி ஓதம் ஊர்ந்து ஊரின் உள்ளே வந்த வழியில் மீண்டும் கடலுக்குள் ஓதம் செல்வதை ''ஊர்ந்த வழி சென்றது கடல் ஓதம்'' என்கிறது சிலம்பு.</ref>
 
== இந்நிகழ்வைப் பாதிக்கும் காரணிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஓதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது