அப்பாச்சி இணைய வழங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
|website = http://httpd.apache.org/
}}
'''அப்பாச்சி இணைய வழங்கி''' (Apache HTTP Server) ஒரு [[கட்டற்ற மென்பொருள்|கட்டற்ற]] இணைய வழங்கி மென்பொருளாகும். இது [[யுனிக்ஸ்|யுனிக்சு]], [[லினிக்சு]], [[விண்டோஸ்|விண்டோசு]], [[நாவல் நெட்வெயார்நெட்வெர்]] போன்ற பல்வேறு இயங்குதளங்களில் இயங்கக் கூடியது. அப்பாச்சி இணைய வழங்கியானது ஆரம்பத்தில் [[உலகளாவிய வலையமைப்பு|உலகளாவிய வலையமைப்பின்]] வளர்ச்சிக்குதவியதுடன் இன்றளவும் உலகில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் இணைய வழங்கி மென்பொருளாக உள்ளது. அத்துடன் இதுவே மற்றை இணைய வழங்கி மென்பொருட்களிற்கு மாதிரியாகத் திகழ்கின்றது. அப்பாச்சி மென்பொருட்களானது கட்டற்ற நிரலாலாளர்களால் விருத்தி செய்யப் படுகின்றது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/அப்பாச்சி_இணைய_வழங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது