மாறிலிச் சார்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
கணிதத்தில் '''மாறிலிச் சார்பு''' (''constant function'') என்பது அனைத்து உள்ளீடுகளுக்கும் ஒரே [[மாறிலி]]யை வெளியீடாகக் கொண்டுள்ள ஒரு [[சார்பு]]. எடுத்துக்காட்டாக, ''f''(''x'') = 4 என்று வரையறுக்கப்பட்ட சார்பு, ஒரு மாறிலிச் சார்பு. ஏனெனில் ''x'' க்குத் தரப்படும் அனைத்து மதிப்புகளுக்கும் ''f''(''x'') இன் மதிப்பு 4 ஆகவே இருக்கிறது. மாறிலிச் சார்பின் முறையான வரையறை:
 
:<math>f :A \rightarrow B \, </math>,
:<math> f (x) = f(y) = k, \forall x, y \in A. k, ஒரு மாறிலி \,</math> ஒரு மாறிலி.
 
[[வெற்றுச் சார்பு]] ஒரு மாறிலிச் சார்பு என்பதை ஒரு வெறுமையான உண்மையாகக் (vacuous truth) கொள்ளலாம். ஏனென்றால் ஒரு [[வெற்றுக் கணம்|வெற்றுக் கணத்தில்]] உறுப்புகள் எதுவும் கிடையாது; அதனால் [[கணம் (கணிதம்)|அக்கணத்தின்]] எந்த இரு உறுப்புகளுக்கும் அவற்றின் சார்பலன்கள் வெவ்வெறானவை என்ற கூற்றுக்கே இடமில்லை.
"https://ta.wikipedia.org/wiki/மாறிலிச்_சார்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது