"வெப்பக் கடத்தல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
== திட, திரவ, வாயுக்களில் வெப்பக் கடத்தல் ==
 
மற்ற இரு நிலைகளைக் காட்டிலும் திட பொருட்களில்திடப்பொருள்களில் மூலக்கூறுகள் இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கின்றன. திடப்பொருள் ஒன்றில் வெப்பம் அளிக்கப்படும்ஏற்றும் போது அதிர்வடையும் ஒரு மூலக்கூறு அருகில் உள்ள மற்றோர் மூலக்கூறைமூலக்கூற்றை எளிதாக அதிர்வடையச் செய்து வெப்பத்தைக் கடத்துகிறது. எனவே தான் உலோகங்களின் வெப்பக் கடதுத்திறன்கடத்துதிறன் அதிகம். திடப் பொருட்களில்திடப்பொருள்களில் வெப்பம் கடத்தப்படுவதற்கான இரு காரணங்கள் பின்வருமாறு.
1. தனித்த எலக்ட்ரான்களின் (free electrons) பெயர்வு (உலோகங்கள் தனித்த எலக்ட்ரான்களைக் கொண்டிருப்பதால் மின்சாரம் மற்றும் வெப்பத்தை நன்றாகக் கடத்துகின்றன.
2. லேட்டிஸ் அதிர்வுகள் (lattice vibrations)
 
திரவ மற்றும் வாயுப் பொருட்களில்பொருள்களில் வெப்பக் கடத்தல் நடைபெறுவதற்கான காரணங்கள் கீழே.
1. திரவங்களில் விரவுதல் (diffusion) மற்றும் மூலக்கூறுமூலக்கூற்று மோதல்களின் விளைவாக வெப்பப் பெயர்ச்சி நடைபெறும்.
2. வாயுக்களில் மூலக்கூறுகளின் தொடர்ச்சியான ஒழுங்கற்ற நகர்வு காரணமாக மூலக்கூறுகளுக்கு இடையே நடைபெறும் மோதல் (collision) வெப்பப் பெயர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இவ்வாறு மோதுவதால் ஒரு மூலக்கூறின்மூலக்கூற்றின் ஆற்றல் மற்றோர் மூலக்கூறுக்குப்மூலக்கூற்றுக்குப் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
 
== வெப்பக் கடத்தல் விதி ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1541637" இருந்து மீள்விக்கப்பட்டது