திருக்கோட்டியூர் நம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
 
[[ஆளவந்தார் |ஆளவந்தாரின்]] முதன்மை சீடர்களுள் ஒருவராய் விளங்கிய திருக்கோட்டியூர் நம்பி வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பாண்டிய மன்னனுக்கு மந்திரியாயிருந்த [[பெரியாழ்வர் | பெரியாழ்வருக்கு]] அடியவனான செல்வநம்பி வம்சத்தில் காச்யப கோத்திரத்தில் திருமாலின் புண்டரீகத்தின் அம்சமாக சிவகங்கைக்கு அருகில் திருக்கோட்டியூர் திருத்தலத்தில் குருகேசர் எனும் இயற்பெயரில் பிறந்தார்.[[இராமானுசர் | இராமானுசரின்]] ஐந்து ஆச்சாரியர்களில் ஒருவரும் இவரே. தன் மக்களான தெற்காழ்வான் என்ற ஒரே மகனையும் தேவகிபிராட்டி எனும் ஒரே மகளையும் இராமானுசருக்கு சீடர்களாக்கியவர்.
 
==சீடர்கள்==
==சிறப்பு==
 
* இராமானுசரின் ஐந்து ஆசாரியர்களில் ஒருவராய் இருந்து, [[ஆளவந்தார்]] ஆணைப்படி தானறிந்தவற்றை இராமானுசருக்கு கற்பித்தது,
* இராமானுசரின் '''இறைமுன் அனைவரும் சமம்''' எனும் கொள்கையை ஏற்காதோர், இவருக்கு நஞ்சுகலந்த அன்னத்தை பிச்சையிட அதனை குறிப்பாலுணர்ந்த இராமானுசர் அப்பொழுதிலிருந்து உணவு உண்ணாதிருந்தார். அதனைக் கேள்வியுற்ற திருக்கோட்டியூர் நம்பிகள் திருவரங்கம் வந்து கிடாம்பியாச்சன் எனும் தன் சீடனை இராமானுசருக்கு உணவு சமைக்க நியமனம் செய்தருளினார்.
* இராமானுசருக்கு '''எம்பெருமானார்''' என்றும் அவர் வழிமுறைகளை பின்பற்றும் வைணவத்திற்கு '''எம்பெருமானார் தரிசனம்''' என்றும் பெயரிட்டு சிறப்பித்தது.
541

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1541739" இருந்து மீள்விக்கப்பட்டது