திருக்கோட்டியூர் நம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
 
[[ஆளவந்தார் |ஆளவந்தாரின்]] முதன்மை சீடர்களுள் ஒருவராய் விளங்கிய திருக்கோட்டியூர் நம்பி வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பாண்டிய மன்னனுக்கு மந்திரியாயிருந்த [[பெரியாழ்வர்பெரியாழ்வார் | பெரியாழ்வருக்கு]] அடியவனான செல்வநம்பி வம்சத்தில் காச்யப கோத்திரத்தில் திருமாலின் புண்டரீகத்தின் அம்சமாக சிவகங்கைக்கு அருகில் திருக்கோட்டியூர் திருத்தலத்தில் குருகேசர் எனும் இயற்பெயரில் பிறந்தார்.[[இராமானுசர் | இராமானுசரின்]] ஐந்து ஆச்சாரியர்களில் ஒருவரும் இவரே. தன் மக்களான தெற்காழ்வான் என்ற ஒரே மகனையும் தேவகிபிராட்டி எனும் ஒரே மகளையும் இராமானுசருக்கு சீடர்களாக்கியவர்.
 
==சீடர்கள்==
541

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1541740" இருந்து மீள்விக்கப்பட்டது