நாகர் (தமிழகம் மற்றும் இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி EmausBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 44:
# [[சங்கவருணர் என்னும் நாகரியர்]]
 
===இலம்பகர்ண அரசர்களில் நாகன் எனப்பெயர் கொண்டவர்கள்அரசர்களின் பட்டியல்===
இலங்கையை ஆண்ட இலம்பகர்ணர் என்னும் வம்சத்தில் நாகன் என்ற பெயர் தாங்கிய பலர் உள்ளனர். இவர்கள் நாகர் பழங்குடிகளாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
* [[வசபன்]] பொ.பி. 66 - 110
* [[வங்கனசிக திச்சன்]] பொ.பி. 110 -113
* [[முதலாம் கசபாகு]] பொ.பி. 113 - 135
* [[மகல்லக்க நாகன்]] பொ.பி. 135 - 141
* [[பதிக திச்சன்]] பொ.பி. 141 - 165
* [[கனித்த திச்சன்]] பொ.பி. 165 - 193
* [[குச்சநாகன்]] பொ.பி. 193 - 195
* [[குஞ்சநாகன்]] பொ.பி. 195 - 196
* [[முதலாம் சிறிநாகன்]] பொ.பி. 196 - 215
* [[ஒகாரிக திச்சன்]] பொ.பி. 215 - 237
* [[அபயநாகன்]] பொ.பி. 237 - 245
* [[இரண்டாம் சிறிநாகன்]] பொ.பி. 245 - 247
* [[விசயகுமாரன்]] பொ.பி. 247 - 248
* [[முதலாம் சங்க திச்சன்]] பொ.பி. 248 - 252
* [[சிறிகங்கபோதி]] பொ.பி. 252 - 254
* [[கோதாபயன்]] பொ.பி. 254 - 267
* [[முதலாம் சேட்டதிச்சன்]] பொ.பி.267 - 277
* [[மகாசேனன்]] பொ.பி. 277 - 304
* [[சிறிமேகவண்ணன்]] பொ.பி. 304 - 332
* [[இரண்டாம் சேட்டதிச்சன்]] பொ.பி. 332 - 341
* [[புத்ததாச லம்பகர்ணன்|புத்ததாசன்]] பொ.பி. 341 - 370
* [[உபதிச்சன்]] பொ.பி. 370 - 410
* [[மகாநாமன்]] பொ.பி. 410 -428
* [[மித்தசேனன்]] பொ.பி. 428 - 429
 
==நாகர்களும் பரதவர்களும்==
"https://ta.wikipedia.org/wiki/நாகர்_(தமிழகம்_மற்றும்_இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது