நரம்பணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தம்
*விரிவாக்கம்*
வரிசை 8:
முழுமையாக மாறுபாடடைந்த நரம்பணுக்கள் நிரந்தரமாக ஈரிழைக்கூறுபாடு நிலையைக் கடந்தவையாக (postmitotic) இருக்கும்<ref>{{cite journal | doi = 10.1038/nrn2124 | author = Herrup K, Yang Y
| title = Cell cycle regulation in the postmitotic neuron: oxymoron or new biology?| journal = Nat. Rev. Neurosci.| volume=8| issue=5| pages=368–78| year=2007| month=May | pmid = 17453017}}</ref>.
 
நரம்பணுக்கள் அல்லது நியூரோன்கள் சிலசமயம் நரம்பு உயிரணுக்கள் (Nerve cells) எனவும் அழைக்கப்படுகின்றன. ஆனாலும் இந்த நரம்பணுக்கள் தவிர்ந்த வேறு உயிரணுக்களும் நரம்புத் தொகுதியில் காணப்படுவதனால், அவ்வாறு அழைப்பது பொருத்தமற்றதாக இருக்கும். நரம்பணுக்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்ப்பாகவும் இருக்கும் [[நரம்புக்கட்டிகள்|நரம்புக்கட்டிகளும்]] (Glial cells) நரம்பு உயிரணுக்களே ஆகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நரம்பணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது