தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஆளுநர்கள்: *திருத்தம்*
வரிசை 17:
[[மதராஸ் இராஜதானி]] அல்லது [[சென்னை மாகாணம்|மதராஸ் மாநிலம்]] [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியாவின்]] அதிகார எல்லைக்குட்பட்ட மாகாணமாக செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் ([[புனித ஜார்ஜ் கோட்டை]]) தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.
 
இப்பொழுதுள்ள [[தமிழ்நாடு]], மலபார் பிராந்தியமான வட [[கேரளம்]] , [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவின்]] [[கடற்கரை ஆந்திரா|கடற்கரை]] மற்றும் [[இராயலசீமை|ராயலசீமா]] பிராந்தியங்கள், [[பெல்லாரி]], [[தெற்கு கன்னட மாவட்டம்|தக்சன கன்னடா]], மற்றும் கர்நாடகத்தின் [[உடுப்பி]] மாவட்டம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மிகப் பெரிய மாகாணமாக விளங்கியது.
 
மதராஸ் இராஜதானி [[1653]] ல் ஆங்கிலேயர் குடியேறிய கோரமண்டல் கடற்கரைப் பகுதியைத் தலைமையகமாகக் கொண்டு பெரிய மாகாணமாக நிர்மானிக்கப்பட்டது. [[1947]] இல் இந்தியா விடுதலையடைந்ததற்குப்பின் , மதராஸ் மாநிலம் என்றப் பெயருடனும், தற்பொழுது தமிழ் நாடு மாநிலம் என்றப் பெயருடன் அமைந்ததின் முன்னோடியாக மதராஸ் இராஜதானி விளங்குகின்றது. இதனோடு இணைந்திருந்த பிராந்தியங்கள் [[ஆந்திரப் பிரதேசம்]], [[கர்நாடகம்]], மற்றும் [[கேரளம்]] ஆகியப் பிராந்தியங்கள் தனி மாநிலங்களாக பிரிந்து தற்பொழுது செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.<ref name="tnhist">[http://www.tn.gov.in/misc/histn.htm தமிழகச் செயலகம் &mdash; சுருக்க வரலாறு] ([[தமிழ் நாடு அரசு]], 17 செப்டம்பர் 2008)</ref>
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_ஆளுநர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது