"பயனர் பேச்சு:Mathu kasthuri rengan" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,511 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(→‎கட்டுரைப் போட்டி: புதிய பகுதி)
:வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
: [[விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி]] என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --[[பயனர்:NeechalBOT|NeechalBOT]] ([[பயனர் பேச்சு:NeechalBOT|பேச்சு]]) 07:54, 27 அக்டோபர் 2013 (UTC)
 
==ஹம்பிறி போகார்ட் & எக்ஸ்எம்எம்-நியூட்டன்==
அன்புள்ள ரங்கன் அவர்களே, நீங்கள் ஆரம்பித்துள்ள [[ஹம்பிறி போகார்ட்]] மற்றும் [[எக்ஸ்எம்எம்-நியூட்டன்]] கட்டுரைகளைக் கண்டேன். ஆரம்பத்திலேயே இவ்வளவு பெரிய நுட்பம் வாய்ந்த கட்டுரையை அமைத்தது அறிந்து வியப்பாகயிருந்தது! மகிழ்ச்சியும் கூட. ஆங்காங்கே சில ஒற்று/எழுத்துப்பிழைகள் உள்ள உதாரணம்: கிழி<b>த்</b>திருக்கலாம், கவர்ச்சி<s>ரிசி</s>கரமானது, வெறுக்க<b>த்</b> துவங்கினார் இவற்றை நீங்களே மறுமுறை படித்தால் திருத்திவிடலாம், அல்லது மற்றவர்கள் காணும் போது திருத்திவிடுவார்கள். அதனால் பிரச்சனையில்லை. மேற்கோள் இடுதல், விக்கி உள்ளிணைப்பு போன்ற விக்கிநடையில் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொள்ளலாம். சில ஆங்கில எழுத்துபெயர்ப்புகளுக்குப் பதில் அதன் தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தலாம். உதாரணம்: ராக்கட் - செயற்கைக்கோள், டாக்டர் - மருத்துவர், ஷிப்பர் - பண்டமாற்றுனர் மற்றபடி மொத்தமாக சிறப்பு. மற்றவர்களுக்குப் புரியும் நடையில், சொந்த வர்ணனைகள் இன்றி முடிந்தளவிற்கு புழக்கத்தில் உள்ள தமிழ்ச்சொற்கள் கொண்டு எழுதும் எல்லாக் கட்டுரையும் வரவேற்கத்தக்கதே. அவ்வாறுதான் உங்கள் கட்டுரைகள் அமைந்துள்ளன. வாழ்த்துக்கள்! கட்டுரைப் போட்டியில் நீங்கள் ஏற்கனவே எழுதி வருகிறீர்கள் என நினைக்கிறேன். போட்டி முடிவுகள் மாதக் கடைசியில் வெளிவரும். முந்தைய மாதப் போட்டிப் பக்கத்தைக் கண்டால் உங்களுக்குக்கூடுதல் தகவல் கிடைக்கும் --[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 04:22, 7 நவம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1542079" இருந்து மீள்விக்கப்பட்டது