ச. வெ. இராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 32:
 
== அறிவியல் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் ==
இந்திய இயற்பியல் ஆய்விதழில் (Indian J. Physics) இவர் ‘வெ’ப்ருவரி 28, 1928 ல் ''ஒரு புதிய ஒளிர்ப்பாடு (கதிர்வீச்சு) A new Radiation'' என்னும் தலைப்பில் தம் ஆய்வுக்கண்டுபிடிப்புகளின் [[க. சீ_சீ. கிருட்டிணன்ன்_கிருட்டிணன்|கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்னுடன்]] சேர்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டார். இப்புது அறிவியல் ஒளி விளைவுதான் இவருக்கு நோபல் பரிசு பெறவும் தன் பெயரால் ஒரு அறிவியல் விளைவு பெயர் பெறவும் வழி வகுத்தது. இந்திய ஆய்விதழில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இவர் [[வயலின்]] (பிடில்) , [[மிருதங்கம்]] போன்ற [[இசைக்கருவிகள்]] பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/ச._வெ._இராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது