"இயற்கைத் தேர்வு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

354 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
எழுத்துப்பிழை திருத்தம், *உரை திருத்தம்*, விக்கியாக்கம்
(எழுத்துப்பிழை திருத்தம், *உரை திருத்தம்*, விக்கியாக்கம்)
{{பரிணாம உயிரியல்}}
''இயர்கைத்'இயற்கைத் தேர்வு''' என்பது சுற்றிச்சூழலின்[[சுற்றுச்சூழல்|சுற்றுச்சூழலின்]] பண்புகளைப் பொருத்துபொறுத்து ஒரு ஜனத்தொகையின்[[சனத்தொகை]]யின் குறிப்பிட்ட [[உயிரியல்]] குணவகைகள், மரபுரிமைமற்றும் குணவககளை[[மரபியல்]] குணவகைகளை ஆதாரமாகக் கொண்டு, அந்தக் குறிப்பிட்ட சனத்தொகை பெரும்பான்மைபெரும்பான்மையாகவோ அல்லது சிறுபான்மைசிறுபான்மையாகவோ அடையும்மாறும் ஒரு இயற்கையான நிகழ்முறை. இருஇது [[அறிவியல்]] சரித்திரத்தில் ஏதுஏதோ ஒரு வடிவத்தில் பல நூற்றண்டுகளாக[[நூற்றாண்டு]]களாக புழக்கத்தில் இருந்திருந்தாலும், இதைஇதைச் சீராக நிருவணம்எடுத்துக் செய்தவர்கூறியவர் [[சார்லஸ் டார்வின்]] என்பவராகும். இந்தஇயற்கைத் தேர்வு என்ற இந்தப் பெயரை அவர் உபயோகப்படுதியதற்குக்பயன்படுத்தியதற்குக் காரணம் இதைஇதைச் செயற்கைத் தேர்வோடு, அல்லது தேர்ந்தெடுத்து வளர்ப்பதோடு, நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். இயற்கைத் தேர்வுதேர்வே [[பரிணாம வளர்சிக்கானவளர்ச்சி|பரிணாம வளர்சி]]க்கான ஒரு மத்திய பொறிமுறை.
 
எல்லா ஜனத்தொகைகளிலும் மாறுபடுதல்களுள்ளன. இதற்கு முக்கியமான காரணம் மரபணுத் தகவலில் இயற்கையாக பல காரணங்களால் ஏற்படும் சீரற்ற பிறழ்வு. பிறழ்வுகள் அடுத்த தலைமுறைக்குத் கடத்தப்படுகின்றன. ஒரு விலங்கின் வாழ்னாளில், அதன் மரபணு இடைவிடாது சுற்றுச்சூழலுடன் செயலெதிர்ச்செயலில் ஈடுபட்டு பல மாறுபடுதல்களுக்கு உள்ளாகிறது. இந்த மூலகுழுவில் சுற்றுச்சுழல் என்றால் வெறும் வெளியில் காண்பவை மட்டுமல்ல - இதில் செல்லின் மூலக்கூறு உயிரியல், மற்ற செல்கள், உயிரினங்கள், ஜனத்தொகைகள், இனங்கள் மற்றும் உயிரற்ற சுற்றுச்சூழலும் அடங்கும். ஒரு தனிப்பட்ட விலங்கு அதன் தனிமுறன்பாட்டு மாறுபடுதல்களால் வேறு சில மாறுபடுதல்கள் கொண்ட விலங்குகளை விட சிறந்த முறையில் சுற்றுச்சூழலில் அந்த மாறுபடுதலுக்கு ஏதோ உகந்ததாக இருக்கும் காரணத்தினால் பிழைத்து பிரது உண்டாக்கலாம்.
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1542284" இருந்து மீள்விக்கப்பட்டது