இயற்கைத் தேர்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துப்பிழை திருத்தம், *உரை திருத்தம்*, விக்கியாக்கம்
வரிசை 6:
==முக்கிய நியமங்கள்==
 
இயற்கைத் தேர்வானது இயற்கைச் சூழலிலுள்ள அனைத்து உயிரினங்களின் வாழ்க்கை வெற்றியை நிர்ணயிக்கும் செயற்பாடாகும். உதாரணமாக வேகமாக ஓடும் [[முயல்|முயலால்]] இரைகௌவிகளிடமிருந்து தப்பி வாழ முடியும். காலப்போக்கில் வேகமாக ஓட முடியாத முயல்கள் இரைகௌவிகளிடம்[[இரைகௌவி]]களிடம் பிடிபட்டு அழிய[[கொன்றுண்ணல்|கொன்றுண்ணலால்]] அழிவடைய வேகமாக ஓடும் முயல்களின் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்கத்தால்]] உருவாகும் முயல்களே தப்பும். எனவே முயல் கூட்டமொன்றில் வேகமாக ஓடும் முயல்களின் மரபணு நிலைத்திருத்தல் இயற்கைத் தேர்வுக்கு உதாரணமாகும்.
 
[[File:Lichte en zwarte versie berkenspanner.jpg|thumb|வெள்ளை நிற அந்துப்பூச்சி கண்ணுக்கு இலகுவில் புலப்படாத அதேவேளை கறுப்பு நிற அந்து தெளிவாகத் தெரிகின்றது. எனவே கறுப்பு நிற அந்துக்கள் பறவைகளுக்கு இலகு இரைகளாகக் காணப்பட்டன.]]
"https://ta.wikipedia.org/wiki/இயற்கைத்_தேர்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது