"இயற்கைத் தேர்வு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு இயற்கைத் தேர்வினை உறுதிப்படுத்தியது. Peppered moth எனப்படும் அந்துப்பூச்சி இனத்தில் typica எனப்படும் வெள்ளை நிற வகையும் carbonaria எனப்படும் கபில நிற வகையும் காணப்பட்டன. இவற்றில் வெள்ளை நிறமானவை மரத்தண்டின் நிறத்தோடு ஒத்திருந்ததால் பறவைகளால் இலகுவில் அடையாளம் காணப்படவில்லை. எனவே வெள்ளை நிற அந்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஐக்கிய இராச்சியத்தில் கைத்தொழில் புரல்சியின் பின் மரத்தண்டுகளில் கரி படிந்தமையால் கறுப்பி நிற அந்துக்களின் நிறம் மரத்தண்டினை ஒத்திருந்தது. இதனால் கறுப்பு அந்துக்களின் எண்ணிக்கை மாசடைந்த பிரதேசங்களில் அதிகமானமை இயற்கைத் தேர்வை உறிதிப்படுத்தும் நிகழ்வாகும்.
 
மேற்கூறிய நிகழ்விலிருந்து '''தக்கன பிழைத்தல்''' என்ற இயற்கைத் தேர்வின் முக்கிய நியமம் புலனாகின்றது. 'பிழைத்தல்' எனப்படுவது ஒரு குறிப்பிட்ட உயிரினம் எவ்வளவு காலம் உயிர்வாழ்கின்றது என்பதல்ல, அது இனப்பெருக்கத்தில் எந்தளவுக்கு வெற்றியடைகின்றது என்பதேயாகும். உதாரணமாக ஒரு உயிரினம் ஏனையவற்றைவிடக் குறுகிய காலம் வாழ்ந்தாலும் அதிக குட்டிகளை உருவாக்கினால் அதன் மரபணுப் பரம்பலின்அளவேபரம்பலின் அளவு அதிகமாகும். இதனால் குறிப்பிட்ட அந்த உயிரினம், தனது பிரத்தியேகமான இயல்பின் காரணமாக மிக அதிகளவில் உருவாக்கப்படும்.
 
[[பகுப்பு:பரிணாம உயிரியல்]]
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1542498" இருந்து மீள்விக்கப்பட்டது