இயற்கைத் தேர்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎முக்கிய நியமங்கள்: *விரிவாக்கம்*
வரிசை 10:
[[File:Lichte en zwarte versie berkenspanner.jpg|thumb|வெள்ளை நிற அந்துப்பூச்சி கண்ணுக்கு இலகுவில் புலப்படாத அதேவேளை கறுப்பு நிற அந்து தெளிவாகத் தெரிகின்றது. எனவே கறுப்பு நிற அந்துக்கள் பறவைகளுக்கு இலகு இரைகளாகக் காணப்பட்டன.]]
 
[[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] இடம்பெற்ற ஒரு நிகழ்வு இயற்கைத் தேர்வினை உறுதிப்படுத்தியது. Peppered moth (''Biston betularia'') எனப்படும் அந்துப்பூச்சி இனத்தில் typica அல்லது betularia எனப்படும் வெள்ளைவெளிர் நிற வகையும், carbonaria எனப்படும் கபிலகருமை நிற வகையும் காணப்பட்டனகாணப்படுகின்றன. இவற்றில்ஆரம்பத்தில் வெள்ளைமரங்களிலுள்ள நிறமானவைபாசிக்காளான்களின் (Lichen) வெளிர் நிறத்தையொத்த அந்துப்பூச்சியின் வகை அதிகளவில் காணப்பட்டது. இதற்குக் காரணம் மரத்தண்டிலுள்ள மரத்தண்டின்பாசிக்காளான்களின் நிறத்தோடு ஒத்திருந்ததால், வெளிர் நிறமானவை பறவைகளால் இலகுவில் அடையாளம் காணப்படவில்லை. எனவே19 வெள்ளைஆம் நிற அந்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.[[நூற்றாண்டு|நூற்றாண்டில்]] ஐக்கிய இராச்சியத்தில் நிகழ்ந்த கைத்தொழில் புரல்சியின்புரட்சியின் பின், மரத்தண்டுகளில்திடீரென கரிஏற்பட்ட படிந்தமையால்[[தொழிற்சாலை]]களின் கறுப்பிமாசினால், நிற[[மரம்|மரத்தின்]] தண்டுகள் கறுப்பு நிறமாக மாறி, பாசிக்காளான்களும் இறந்தன. 1848 ஆம் ஆண்டில், இந்த இனத்தின் அந்துக்களின்கருமை நிறம் மரத்தண்டினைகொண்ட ஒத்திருந்ததுதனியன்கள் [[மான்செஸ்டர்]] பிரதேசத்தில் கண்டறியப்பட்டது. இதனால்அந்த கறுப்புஇடத்தில், அந்துக்களின்1895 எண்ணிக்கைஆம் மாசடைந்தஆண்டளவில், பிரதேசங்களில்இந்த அதிகமானமைஅந்துப்பூச்சியில், இயற்கைத்98 % கருமை நிறமாகவே இருந்தது அவதானிக்கப்பட்டது. ஒரு வருடத்தில் ஒரு சந்ததியை மட்டும் உருவாக்கும் இந்த இனத்தைப் பொறுத்தளவில், இந்த மாற்றம் தேர்வைமிகவும் உறிதிப்படுத்தும்விரைவான நிகழ்வாகும்மாற்றமாகும்.
 
சூழலினால் ஏற்பட்ட இந்த மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது, ஒரே [[மரபணு இருக்கை]]யில் அமைந்துள்ள ஒரு [[மரபணு]]வின் இரு [[எதிருரு]] வடிவங்களாகும். இவற்றில் கருமை நிறத்துக்கான எதிருரு [[ஆட்சியுடையது (மரபியல்)|ஆட்சியுடையதாக]] மாற்றம் பெற்று விட்டது. [[ஐரோப்பா]]வில் உள்ள இந்த உயிரி, இவ்விரு தோற்றங்களுடன், இரண்டுக்கும் இடைப்பட்ட நிறத்தில் பகுதிக்கருமை கொண்ட ஒரு வடிவமாக (''insularia'') உருவாகியுள்ளதாகவும், அது வேறு எதிருருக்களால் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அறியப்பட்டது<ref name="Majerus 1998">Majerus, Michael. 1998. ''Melanism: Evolution in Action''. Oxford: Blackwell.</ref><ref>Clarke, Cyril A.; Sheppard, Philip M. 1964. Genetic Control of the Melanic Form ''insularia'' of the Moth ''Biston betularia'' (L.)". ''Nature'' '''202''': 215</ref>.
 
கருமை நிறத்திற்குரிய எதிருரு [[சூழல் மாசடைதல்|சூழல் மாசு]] நிலைமைக்கு முன்னர் குறிப்பிட்ட இனத்தின் எண்தொகையில் குறைந்த மட்டத்தில் இருந்தது. பின்னர் சூழல் மாசினால் மரங்களில் கருமை படர, பாசிக்காளான்களும் அழிவடைய, வெளிர்நிற வடிவம் இலகுவாக பறவைகளுக்கு இரையாகின. இதனால் வெளிர்நிற எதிருருவுக்குரிய மட்டம் குறைய ஆரம்பித்தது. எனவே கருமைநிறம் ஆட்சியுடையதாகியது.
 
இதில் வேறொரு விடயமும் கவனத்தைக் கவர்ந்தது. ஒரு நூற்றாண்டின் பின்னர் குறிப்பிட்ட கருமை நிற வடிவத்தில் கருமையின் அளவும் கூடியிருந்தது. இதனால், கருமை நிறமானது மிகவும் உறுதியான தேர்வுக்கு உட்பட்டிருந்தது அறிய முடிந்தது.
 
மரத்தின் பின்புலத்தை ஒத்திருக்கும் தன்மைகொண்டு, மரங்களில் ஓய்வான நிலையில் இருந்து, அதன்மூலம் [[பூச்சியுண்ணி|பூச்சியுண்ணும்]] [[பறவை]]களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய இயல்புடைய இது போன்ற இனங்களில் மட்டுமே இந்த தொழிற்சாலை மாசினால் ஏற்பட்ட தாக்கம் வெளித் தெரிந்தது. ஏனைய இறந்த இலைகளில் வாழும் [[பூச்சி]]களிலோ, அல்லது [[பட்டாம்பூச்சி]]களிலோ இந்தத் தாக்கம் வெளிப்படவில்லை<ref name="Majerus 1998"/><ref name="Ford 1965">Ford, E. B. 1965. "Heterozygous Advantage". In ''Genetic Polymorphism''. Boston/London.: MIT Pr./Faber & Faber</ref><ref>Kettlewell H.B.D. 1973. ''The Evolution of Melanism''. Oxford: Oxford U. Pr.</ref>.
 
மேற்கூறிய நிகழ்விலிருந்து '''தக்கன பிழைத்தல்''' என்ற இயற்கைத் தேர்வின் முக்கிய நியமம் புலனாகின்றது. 'பிழைத்தல்' எனப்படுவது ஒரு குறிப்பிட்ட உயிரினம் எவ்வளவு காலம் உயிர்வாழ்கின்றது என்பதல்ல, அது இனப்பெருக்கத்தில் எந்தளவுக்கு வெற்றியடைகின்றது என்பதேயாகும். உதாரணமாக ஒரு உயிரினம் ஏனையவற்றைவிடக் குறுகிய காலம் வாழ்ந்தாலும் அதிக குட்டிகளை உருவாக்கினால் அதன் மரபணுப் பரம்பலின் அளவு அதிகமாகும். இதனால் குறிப்பிட்ட அந்த உயிரினம், தனது பிரத்தியேகமான இயல்பின் காரணமாக மிக அதிகளவில் உருவாக்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/இயற்கைத்_தேர்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது