மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா இந்தியாவின் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது 21 சிறிய தீவுகளையும், மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப் பாறைகளையம் உள்ளடக்கிய பகுதியாகும். தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் இருந்து 1 முதல் 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இப்பூங்கா, தூத்துகுடியில் இருந்து தனுட்கோடி வரைவரையிலான கடற்பகுதியில் 160 கி.மீ நீளத்தற்கு பரந்துபரந்துள்ளது.