"நரம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

309 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*விரிவாக்கம்*)
(*விரிவாக்கம்*)
#உட்காவும் நரம்புகள் (Afferent nerves) அல்லது உணர்வு நரம்புகள் (Sensory nerves) அல்லது வாங்கி நரம்புகள் (Receptor nerves): இவையே உணர்வு [[உடல் உறுப்புக்கள்|உறுப்புக்களில்]] இருக்கும் உணர்வு நரம்பணுக்களிலிருந்து (Sensory neurons) கணத்தாக்கங்களை [[மைய நரம்பு மண்டலம்|மைய நரம்புத் தொகுதி]]யை நோக்கிக் கடத்தும் நரம்புகள் ஆகும்.
#வெளிக்காவும் நரம்புகள் (Efferent nerves): இவையே மைய நரம்புத் தொகுதியிலிருந்து சமிக்ஞைகளை செயற்படு உறுப்புகளில் இருக்கும் இயக்க நரம்பணுக்களுக்குக் (motor neurons) கடத்தும் நரம்புகள்.
#கலப்பு நரம்புகள் (Mixed nerves): இவை உட்காவு நரம்பிழைகள், வெளிக்காவு நரம்பிழைகள் ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கொண்டிருக்கும்.
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1542766" இருந்து மீள்விக்கப்பட்டது