நரம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
→‎மண்டை நரம்பு (Cranial nerves): *விரிவாக்கம்*
வரிசை 16:
இவை [[முள்ளந்தண்டு நிரல்|முள்ளந்தண்டு நிரலூடாக]], [[முண்ணாண்|முண்ணாணுடன்]] இணைக்கப்படும். இவை தலைக்குக் கீழாக இருக்கும் உடல் உறுப்புக்களுடன் தொடர்புடையனவாக இருக்கும். ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய எண்களால் இவை பெயரிடப்படுள்ளன. எந்த முள்ளந்தண்டு எலும்பினூடாக முண்ணாணுடன் இணைக்கப்படுகின்றதோ, அந்தப் பெயரினால் அடையாளப்படுத்தப்படுகின்றன. 31 வலது-இடது சோடி நரம்புகள் இவ்வகையைச் சார்ந்தவை. இவற்றில் 8 சோடி கழுத்து முண்ணாண் நரம்புகளும் (C1-C8), 12 சோடி நெஞ்சு முண்ணான் நரம்புகளும் (T1-T12), 5 சோடி நாரி முண்ணாண் நரம்புகளும் (L1-L5), 5 சோடி திரு முண்ணாண் நரம்புகளும் (S1-S5), 1 சோடி குயிலலகு முண்ணான் நரம்புகளும் அடங்கும். இந் நரம்புகள் யாவும் [[புற நரம்பு மண்டலம்|புற நரம்புத் தொகுதி]]யைச் சார்ந்ததாக இருக்கும்.
 
===மண்டை நரம்புநரம்புகள் (Cranial nerves)===
இவை [[தலை]]யிலிருக்கும் பகுதிகளுடன் தொடர்புடையனவாக இருப்பதுடன் [[மூளை]]யுடன், முக்கியமாக மூளைத் தண்டுப் பகுதியுடன் இணைந்திருக்கும். 12 சோடி நரம்புகள் உரோம எண்களால் அடையாளப்படுத்தப்படும். அத்துடன் மேலதிகமாக 0 என்ற எண்ணால் அடையாளப்படுத்தப்படும் ஒரு சோடி நரம்புகளும் இருக்கின்றன. 0 உள்ளிட்டம் முதல் மூன்று சோடி நரம்புகளும் பெருமுளைப் பகுதியிலிருந்தும், ஏனைய 10 சோடி நரம்புகளும் மூளைத் தண்டுப் பகுதியிலிருந்தும் வெளியேறும்.
"https://ta.wikipedia.org/wiki/நரம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது